
தந்தையிடம் பயிற்சி பெற்று பரிசு வென்றவர்
தந்தையிடம் 3 மாதங்கள் பயிற்சி பெற்று, தேசிய துப்பாக்கிச்சுடும் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி முகமது ரயான் பெய்க்.
18 Dec 2022 1:26 PM
பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தங்கம் வென்றார் இந்திய வீரர்
பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ராகுல் ஜஹார் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார்.
19 Aug 2022 11:04 AM
துப்பாக்கி சுடுதல், வில்வித்தை போட்டிகளின்றி பதக்க எண்ணிக்கையில் அசத்திய இந்தியா - காமன்வெல்த் பயணம் ஒரு பார்வை
இந்த முறை ஸ்குவாஷ், லான் பவுல்ஸ், மகளிர் ஆக்கி, டேபிள் டென்னிஸ் என இந்திய அணியின் சாதனை பதக்க பட்டியல் நீளுகிறது.
9 Aug 2022 11:36 AM
உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது.
16 July 2022 6:33 AM
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம் கிடைத்துள்ளது.
3 Jun 2022 7:22 PM
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றுள்ளது.
31 May 2022 8:53 PM