தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழக அரசே அகற்ற முடிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை தமிழக அரசே செய்ய முடிவு செய்துள்ளது.
2 Jun 2023 4:22 AM
ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு விவகாரம்: அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஜூன் 1-ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு விவகாரம்: அனுமதி வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஜூன் 1-ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஜூன் 1-ந் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4 May 2023 9:45 PM
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 30 பேர் கைது

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகதூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 30 பேர் கைது

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 May 2023 6:45 PM
ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளைமாசுகட்டுப்பாட்டு வாரியமே அகற்ற கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளைமாசுகட்டுப்பாட்டு வாரியமே அகற்ற கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள கழிவுகளை மாசுகட்டுப்பாட்டு வாரியமே அகற்ற கலெக்டரிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
27 April 2023 6:45 PM
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி21 கிராம மக்கள் ஊர்வலம்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி21 கிராம மக்கள் ஊர்வலம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி 21 கிராம மக்கள் ஊர்வலம் நடத்தினர்.
24 April 2023 6:45 PM
தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ளஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ளஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
20 April 2023 6:45 PM
ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளஜிப்சத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளஜிப்சத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
17 April 2023 6:45 PM
ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்ற வேண்டும்-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்ற வேண்டும்-பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை

சென்னை, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில், கடந்த மார்ச்...
12 April 2023 2:34 AM
ஸ்டெர்லைட் ஆலை வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு தொடர்பான வேதாந்தா நிறுவனத்தின் இடைக்கால மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10 April 2023 8:53 AM
ஸ்டெர்லைட் ஆலை குறித்து கவர்னர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் - வைகோ கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து கவர்னர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் - வைகோ கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக கவர்னர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என்று வைகோ கூறியுள்ளார்.
6 April 2023 12:07 PM
ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்; தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம்; தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்

சமூக வலைதளங்களில் ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Dec 2022 6:45 PM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
22 Nov 2022 6:45 PM