
தங்க சங்கிலியை நேர்மையோடு காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு
சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் கிளாரா திருவான்மியூரில் பணியின் போது, கீழே கிடந்த ஒரு பவுன் தங்கச்சங்கிலியை கண்டெடுத்திருக்கிறார்.
4 Sept 2025 1:53 PM
தங்க சங்கிலியை நேர்மையோடு காவல் துறையிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
எளியவர்கள் எப்போதும் நேர்மையின் பக்கம்தான் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக மின்னிடும் தங்கை கிளாராவுக்கு எனது அன்பும் பாராட்டுகளும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Sept 2025 11:29 AM
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
2 Sept 2025 12:01 PM
தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடா? திருமாவளவன் விளக்கம்
குறிப்பிட்ட சமூகத்தின் தொழிலாக நிரந்தர படுத்தி விடக்கூடாது என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.
24 Aug 2025 1:56 PM
திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் விழுந்து தூய்மை பணியாளர் சாவு
திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் ரோட்டில் சாக்கடையாக ஓடிக் கொண்டிருந்தது.
8 Jun 2025 3:22 PM
தூய்மை பணியில் நேர்மை... 12 சவரன் தங்க சங்கிலி உரியவரிடம் ஒப்படைப்பு
குப்பைகளை தரம் பிரிக்கும் போது, பன்னிரெண்டரை சவரன் தங்க சங்கிலியை கண்டெடுத்துள்ளார்.
20 May 2025 6:43 AM
தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
முக்கூடலில் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Oct 2023 6:37 PM
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்
கூடலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் முறையாக வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
10 Oct 2023 12:30 AM
மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மடிகேரியில் தூய்மை பணியாளர் தினத்தை கொண்டாடக்கோரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
5 Oct 2023 6:45 PM
கணக்கெடுப்பு பயிற்சி
நகராட்சிகளின் தூய்மை பணியாளர்களை அடையாளம் காணுதல் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது.
29 Sept 2023 6:45 PM
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
கடமலைக்குண்டு ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
26 Sept 2023 12:00 AM
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
கோலார் தங்கவயலில் தூய்மை பணியாளர்களுக்கு நகரசபை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
21 Sept 2023 6:45 PM