
துணை முதல்-மந்திரி பட்னாவிஸ் 5 நாள் ஜப்பான் பயணம்
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் 5 நாட்கள் ஜப்பான் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
11 Aug 2023 6:45 PM
மற்ற மாநிலங்களில் இருப்பதை ஆய்வு செய்து 'லவ் ஜிகாத்' சட்டம் கொண்டு வரப்படும் - தேவேந்திர பட்னாவிஸ்
மற்ற மாநிலங்களில் இருப்பதை ஆய்வு செய்து மராட்டியத்தில் லவ் ஜிகாத் சட்டம் கொண்டு வரப்படும் என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
5 Aug 2023 10:15 PM
கனமழையை சமாளிக்க அரசு விழிப்புடன் செயல்பட்டு வருகிறது - தேவேந்திர பட்னாவிஸ் கூறுகிறார்
மராட்டியத்தில் பெய்து வரும் கனமழையை சமாளிக்க அரசு விழிப்புடன் செயல்பட்டு வருவதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்
23 July 2023 7:45 PM
நவிமும்பை விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு விமான சேவை தொடங்கும் - தேவேந்திர பட்னாவிஸ் தகவல்
நவிமும்பை விமான நிலையத்தில் அடுத்த ஆண்டு விமான சேவை தொடங்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபையில் தெரிவித்தார்.
21 July 2023 8:00 PM
சரத்பவாரை அஜித்பவார் சந்தித்தது பெரிய விசயம் ஒன்றும் அல்ல - தேவேந்திர பட்னாவிஸ் கருத்து
மராட்டிய சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் சரத்பவாரை அஜித்பவார் சந்தித்தது ஒன்றும் பெரிய விசயம் இல்லை என்று தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
16 July 2023 7:45 PM
இந்திய முஸ்லீம்கள் அவுரங்கசீப்பின் வம்சாவளியினர் கிடையாது-தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு
இந்திய முஸ்லீம்கள் அவுரங்கசீப்பின் வம்சாவளியினர் கிடையாது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
19 Jun 2023 12:44 PM
'எதிர்கட்சியினர் மோடி வெறுப்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்' - தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம்
திறப்பு விழாவை புறக்கணிப்பதற்கு எதிர்கட்சியினர் கூறும் காரணங்கள் அபத்தமானவை தேவேந்திர பட்னாவிஸ் விமர்சித்துள்ளார்.
24 May 2023 5:05 PM
மராட்டியத்துக்கு நல்ல திட்டங்கள் தேவை - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்
எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை குஜராத்துக்கு மாற்றிவிட்டு நல்ல திட்டங்களை மராட்டியத்திற்கு கொண்டுவாருங்கள் என உத்தவ் தாக்கரே கூறினார்.
6 May 2023 11:54 PM
மராட்டியத்தில் அரசியல் நிலையற்ற தன்மை இல்லை - மந்திரி உதய் சாமந்த்
மராட்டியத்தில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவவில்லை என மந்திரி உதய்சாமந்த் கூறியுள்ளார்.
1 April 2023 10:20 PM
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே உறுதி; விவசாயிகள் போராட்டம் வாபஸ்
கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்ததை அடுத்து, நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி பேரணியாக வந்த விவசாயிகள் போராட்டத்தை முடித்துவிட்டு சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
18 March 2023 11:15 PM
சீனாவில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்களை இந்தியா ஈர்க்க வேண்டும் - தேவேந்திர பட்னாவிஸ்
சீனாவில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்களை இந்தியா ஈர்க்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
8 Jan 2023 11:00 PM
மகாடா சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார், ஜனாதிபதி - தேவேந்திர பட்னாவிஸ்
மகாடா சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
2 Dec 2022 9:47 PM