
நித்யானந்தா தோற்றத்தில் இருந்த சாமியாரின் ஆசிரமம் இடிப்பு
நித்யானந்தா என நினைத்து, அவரது தோற்றத்தில் இருந்தவரின் ஆசிரமத்தை இடித்து சேதப்படுத்தியதாக, பல்லடம் காவல் நிலையத்தில் பாஸ்கரானந்தா நேற்று புகார் அளித்தார்.
4 Oct 2022 4:41 AM
நித்யானந்தா தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம்
நித்யானந்தா சாமியார் உடனடி மருத்துவ சிகிச்சை பெற தஞ்சம் கேட்டு இலங்கை அதிபருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
3 Sept 2022 4:52 PM
என்னை எப்படியாவது காப்பாத்துங்க...! இலங்கை அரசுக்கு நித்யானந்தா கடிதம் ...!
இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு நித்யானந்தா கடிதம் எழுதியது தெரியவந்து இருக்கிறது.
3 Sept 2022 7:42 AM
"நீண்ட சமாதியில் இருந்து வந்துள்ளேன்" நேரலையில் தோன்றிய நித்யானந்தா
நித்யானந்தா நேற்று இரவு சமூக வலைதளங்கள் மூலம் நேரில் தோன்றி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
14 July 2022 6:17 AM
மகிழுங்கள், பகிருங்கள், கொண்டாடுங்கள்...! சந்திரன்- செவ்வாய் கிரகத்தில் விரைவில் கோவில்- அடித்துவிடும் நித்யானந்தா
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக நித்யானந்தா கூறி உள்ளார்.
12 July 2022 5:39 AM
கோமாவிலும் டிராமா...? கானா நாட்டின் எப்புடுவுடன் கலாசார உறவு ; நித்யானந்தா சொல்கிறார்
கைலாசா இதுவரை எங்கு அமைந்துள்ளது என்பது அதிகாரப்பூர்வமாக தெரியாத நிலையில், தற்போது எப்புடுவுடன் கலாச்சார உறவிற்கான புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது
25 Jun 2022 7:07 AM
உங்களுக்கு ஒரு நற்செய்தி- என்னால் சரளமாக பேச முடிகிறது - விரைவில் சத்சங்கம் - நித்யானந்தா
நித்யானந்தாவால் சரளமாக பேச முடிவதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இதனால் நெட்டிசன்கள் குருநாதா வந்துட்டீங்களா என கேட்டு நலம் விசாரித்து வருகிறார்கள்.
14 Jun 2022 11:09 AM
நித்யானந்தா குறித்து டிஸ்கவரி+ ஓடிடி தளத்தில் வெளியான ஆவணப்படம்
சர்வதேச அளவில் பிரபலமான டிஸ்கவரி பிளஸ் சேனல் நித்தியானந்தா குறித்த ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது.
11 Jun 2022 11:31 AM
நித்யானந்தா சிலைகளை வைத்து நடைபெற்ற பூஜையால் பரபரப்பு
கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது.
11 Jun 2022 5:15 AM
நித்தி ரிட்டர்ன்ஸ்...!! ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகிறேன்
வருகிற 14-ந் தேதி பவுர்ணமி வருகிறது. அதற்கு முன்பாக நித்யானந்தா திருவண்ணாமலைக்கு வந்து சேருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
7 Jun 2022 7:33 AM
சமாதியின் உள்ளே இருந்து நேரடி 'கவரேஜ்' மக்கள் கேட்ட வரங்கள் கிடைக்கும் - நித்யானந்தா
நித்யானந்தாவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் புதிய பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சமாதியின் உள்ளே இருந்து நேரடி ‘கவரேஜ்’ என குறிப்பிட்டுள்ளார்.
25 May 2022 6:17 AM
படுத்த படுக்கையாக இருந்தாலும் நித்யானந்தா பதிவிற்கு பஞ்சமில்லை "இட்லி சாப்பிட முடியல பலூன் மாதிரி ஆயிட்டேன்..!"
நித்யானந்தா வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் தன்னை முழுமையாக தூங்க முடியவில்லை எனவும் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
23 May 2022 10:51 AM