ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் அமைக்கப்படும்

ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் அமைக்கப்படும்

மயிலாடுதுறையில் ரூ.6 கோடியில் மாவட்ட நூலகம் அமைக்கப்படும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
23 Dec 2022 6:28 PM
நூலகம் செல்வோரை  முடக்கிவரும்தொழில்நுட்பம்  மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா?  ஆசிரியர்கள்  கருத்து

நூலகம் செல்வோரை முடக்கிவரும்தொழில்நுட்பம் மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா? ஆசிரியர்கள் கருத்து

நூலகம் செல்வோரை முடக்கிவரும்தொழில்நுட்பம் மாணவர்களிடம் வாசிக்கும் திறன் குறைந்துவிட்டதா? என்று ஆசிரியர்கள் மாணவா்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
15 Dec 2022 6:45 PM
இடிந்து விழும் நிலையில் இருக்கும் நூலகம்

இடிந்து விழும் நிலையில் இருக்கும் நூலகம்

விழுப்புரம் அருகே இடிந்து விழும் நிலையில் இருக்கும் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர ேவண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
11 Dec 2022 6:45 PM
தஞ்சை அரசு மகளிர் கல்லூரி விடுதியில் செம்மொழி நூலகம்

தஞ்சை அரசு மகளிர் கல்லூரி விடுதியில் செம்மொழி நூலகம்

தஞ்சை அரசு மகளிர் கல்லூரி விடுதியில் செம்மொழி நூலகம்
10 Dec 2022 7:42 PM
இளைய சமுதாயத்துக்கு நூலகம் உதவுகிறதா? போட்டித்தேர்வுகளுக்கு போதுமான நூல்கள் இல்லை: மாணவர்கள்

இளைய சமுதாயத்துக்கு நூலகம் உதவுகிறதா? 'போட்டித்தேர்வுகளுக்கு போதுமான நூல்கள் இல்லை': மாணவர்கள்

இளைய சமுதாயத்தினர் அறிவாற்றலை பெருக்க நூலகங்கள் உதவுகின்றனவா? என்பது குறித்து சென்னையில் மாணவர்கள் கருத்துகளை தெரிவித்தனர். போட்டித் தேர்வுகளுக்கான போதுமான நூல்கள் இல்லை என்று சிலர் குறைபட்டு கொண்டனர்.
29 Oct 2022 6:46 AM
அரசு நூலகத்திற்கு சொந்த கட்டிடம், டிஜிட்டல் வசதி தேவை

அரசு நூலகத்திற்கு சொந்த கட்டிடம், டிஜிட்டல் வசதி தேவை

அரசு நூலகத்திற்கு சொந்த கட்டிடம், டிஜிட்டல் வசதி தேவை
26 Oct 2022 5:57 PM
நூலகம்: அறிவுக் கருவூலம்

நூலகம்: அறிவுக் கருவூலம்

உலகின் பல பகுதிகளில் இருக்கும் அறிவுக் கருவூலங்களான நூலகங்கள் பற்றிய சில அரிய தகவல்கள்...
16 Sept 2022 1:03 PM
பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் நூலகம்

பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் நூலகம்

வேதாரண்யத்தில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் நூலகத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என வாசகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
22 Aug 2022 5:03 PM
சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க கோரிக்கை

விருதுநகர் அருகே சங்கரலிங்கபுரத்தில் சேதமடைந்த நூலக கட்டிடத்தை விரைவாக சீரமைக்க வேண்டும் என கோாிக்கை விடுத்துள்ளனர்.
17 Aug 2022 7:06 PM
காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் நூலகம்

காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் நூலகம்

காரியாபட்டி போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை போலீஸ் சூப்பிரண்டு மனோகர் திறந்து வைத்தார்.
17 July 2022 6:36 PM
மதுரை புதுமண்டபத்தில் முதல் நூலகம் குறித்த கல்வெட்டு

மதுரை புதுமண்டபத்தில் முதல் நூலகம் குறித்த கல்வெட்டு

புதுமண்டபத்தில் மதுரையில் முதல் நூலகம் குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
18 Jun 2022 5:51 PM
பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் நூலகம்

பராமரிப்பின்றி பூட்டி கிடக்கும் நூலகம்

நாகூர் சிவன் தெற்கு வீதியில் பராமரிப்பின்றி நூலகம் பூட்டி கிடக்கிறது.
14 Jun 2022 6:06 PM