வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளை

வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணம் கொள்ளை

நெமிலியில் மர் நபர்கள் வீடுபுகுந்து மூதாட்டியை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
7 Aug 2023 7:33 PM
கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

கருங்கல் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
7 Aug 2023 6:45 PM
திருமங்கலம் அருகே வீடுகளில் 9 பவுன் நகை-பணம் கொள்ளை

திருமங்கலம் அருகே வீடுகளில் 9 பவுன் நகை-பணம் கொள்ளை

திருமங்கலம் அருகே 2 வீடுகளில் 9 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
5 Aug 2023 9:59 PM
அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

நித்திரவிளை அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
1 Aug 2023 6:45 PM
லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி அரசு அதிகாரி, மனைவியை தாக்கி ரூ.35 லட்சம் பறித்த 11 பேர் கைது; துப்பாக்கி பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி அரசு அதிகாரி, மனைவியை தாக்கி ரூ.35 லட்சம் பறித்த 11 பேர் கைது; துப்பாக்கி பறிமுதல்

லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி, மனைவியை தாக்கி ரூ.35 லட்சம் நகை, பணத்தை பறித்து சென்ற 11 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
1 Aug 2023 6:45 PM
திருப்பூர்: துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை - கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது

திருப்பூர்: துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளை - கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேர் கைது

திருப்பூரில் துப்பாக்கி முனையில் ரூ.16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கோவை பெண் போலீசின் கணவர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
31 July 2023 9:25 AM
திருவெண்ணெய்நல்லூர் அருகேஅங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகேஅங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளம்மன் கோவிலில் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
28 July 2023 6:45 PM
திருவெண்ணெய்நல்லூர் அருகேஅங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகேஅங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளை போனது.
28 July 2023 6:45 PM
உளுந்தூர்பேட்டை அருகேவிவசாயி வீட்டில் ரூ.16¼ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்ம மனிதர்கள் கைவரிசை

உளுந்தூர்பேட்டை அருகேவிவசாயி வீட்டில் ரூ.16¼ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்ம மனிதர்கள் கைவரிசை

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.16¼ லட்சம் நகை, பணம் கொள்ளையடித்த மர்ம மனிதர்களை போலீசாா் தேடி வருகின்றனா்.
20 July 2023 6:45 PM
பண்ருட்டி அருகேவிவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பண்ருட்டி அருகேவிவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகை, பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பண்ருட்டி அருகே விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
19 July 2023 6:45 PM
ஓசூரில் துணிகரம்:தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஓசூரில் துணிகரம்:தொழில் அதிபர் வீட்டில் ரூ.25 லட்சம் கொள்ளைமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஓசூர்ஓசூரில் தொழில் அதிபர் வீட்டில் லாக்கரை கடப்பாரையால் உடைத்து மர்ம நபர்கள் ரூ.25 லட்சத்தை ெகாள்ளையடித்து சென்றனர். அவர்களை ேபாலீசார் வலைவீசி தேடி...
15 July 2023 7:45 PM
வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.14¾ லட்சம் கொள்ளை - மர்மநபருக்கு வலைவீச்சு

வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.14¾ லட்சம் கொள்ளை - மர்மநபருக்கு வலைவீச்சு

வசாயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.14.80 லட்சத்தை கொள்ளை அடித்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
15 July 2023 7:30 PM