
பவன்கல்யாண் திரைப்படத்திற்கு மீண்டும் வந்த சிக்கல்?
பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரிஹர வீரமல்லு' படம் ஜூன் 12-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
18 May 2025 1:30 AM
பவன் கல்யாணின் "ஹரி ஹர வீரமல்லு" புதிய ரிலீஸ் தேதி வெளியீடு
நடிகர் பவன் கல்யாண் நடித்துள்ள 'ஹரி ஹர வீரமல்லு' படம் ஜூன் 12ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
16 May 2025 10:03 AM
'ஓஜி' படப்பிடிப்பில் மீண்டும் இணைந்த பவன் கல்யாண்
இயக்குனர் சுஜீத் இயக்கி வரும் 'ஓஜி' படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
14 May 2025 9:57 AM
'ஹரி ஹர வீரமல்லு' ரிலீஸ் எப்போது? - தொடரும் வதந்தி....ரசிகர்கள் குழப்பம்
இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
14 May 2025 2:07 AM
முரளி நாயக்கின் வீர மரணத்தை இந்த நாடு ஒருபோதும் மறக்காது - பவன் கல்யாண்
வீர மரணம் அடைந்த முரளி நாயக்கின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
10 May 2025 4:35 AM
இந்தியா இஸ்ரேலை பின்பற்ற வேண்டும் - பவன் கல்யாண்
பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க இதுதான் சரியான நேரம் என்று ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
7 May 2025 10:31 AM
விரைவில் பிரமாண்ட டிரெய்லர்... 'ஹரி ஹர வீர மல்லு' படப்பிடிப்பை நிறைவு செய்த பவன் கல்யாண்
இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
7 May 2025 1:34 AM
தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த பவன் கல்யாண்
தமிழக மீனவர்கள் 24 பேர் தாக்கப்பட்ட சம்பவம் வருத்தமளிப்பதாக ஆந்திர துணை முதல் மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
5 May 2025 11:01 AM
பவன் கல்யாணுக்கு சாக்லேட்... பிரதமர் மோடி செயலால் மேடையில் சிரிப்பலை
எங்களுடைய இளைஞர்கள் இனி பெங்களூரு, சென்னை அல்லது ஐதராபாத் நகரங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய தேவை இல்லை என பவன் கல்யாண் பேசினார்.
2 May 2025 8:01 PM
பத்மபூஷன் விருது பெற்ற அஜித்குமாருக்கு பவன் கல்யாண் வாழ்த்து
ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித்குமார் அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
29 April 2025 2:40 AM
பெடபாடு கிராமவாசிகள் 350 பேருக்கு காலணிகள் வழங்க உத்தரவு: பவன் கல்யாண்
ஆந்திரா துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள அரக்கு மற்றும் தும்ப்ரிகுடா பகுதிகளுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் சென்றார்.
19 April 2025 5:18 AM
சிங்கப்பூரில் இருந்து மகனுடன் வீடு திரும்பினார் பவன் கல்யாண்
சிங்கப்பூர் பள்ளியில் நடைபெற்ற தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம் அடைந்தார்.
13 April 2025 5:20 AM