
“தொடர்ந்து தொல்லை கொடுக்கிறார் அமைச்சர்..” - பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு
புதுச்சேரி ஆளுங்கட்சி பெண் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
31 Aug 2025 1:35 AM
பாஜகவை எதிரி என சொல்வதற்கு விஜய்க்கு அருகதை இல்லை: வி.பி.ராமலிங்கம் சாடல்
விஜய்க்கு எந்த ஒரு கொள்கையும் இருப்பதாக தெரியவில்லை என்று புதுச்சேரி பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
24 Aug 2025 8:20 AM
புதுச்சேரியில் நடத்தப்பட்டக் கூட்டம் பா.ம.க. பொதுக்குழு அல்ல - கே. பாலு அறிவிப்பு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாட்டாளி மக்கள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
17 Aug 2025 10:32 AM
புதுச்சேரி; கடலில் மூழ்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழப்பு
ராட்சத அலை எழும்பி வந்ததில் கடலில் குளித்துக்கொண்டிருந்த 3 பேர் அதில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
16 Aug 2025 9:56 AM
புதுச்சேரி கல்லூரி மாணவர் கொலை எதிரொலி: 13 ரெஸ்டோ பார்களுக்கு கலால்துறை சீல்
புதுச்சேரி ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் கொலையில் பார் உரிமையாளர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Aug 2025 12:55 AM
புதுச்சேரி: “போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிடாவிட்டால்..” - மேலாண் இயக்குநர் எச்சரிக்கை
போராட்டத்தை கைவிட்டு பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மேலாண் இயக்குனர் எச்சரித்துள்ளார்.
8 Aug 2025 4:29 AM
புதுச்சேரி: அரசுடனான போக்குவரத்து ஊழியர்களின் பேச்சுவார்த்தை தோல்வி; வேலை நிறுத்தம் தொடரும்..?
புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியை, பி.ஆர்.டி.சி. சங்கத்தின் தலைவர்கள் நேரில் சந்தித்து இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
29 July 2025 12:09 PM
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்
புதுச்சேரியில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தொடர்ச்சியாக, கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள் முழுமையாக இயங்கவில்லை.
28 July 2025 3:10 PM
புதுச்சேரியில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1,000 - ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரில் தற்போது வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
28 July 2025 7:10 AM
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் இயல்பைவிட மழை அதிகம் இருக்கும் - வானிலை ஆய்வாளர்கள் தகவல்
அடுத்த மாதம் முதல் 2 வாரங்கள் வெப்பசலன மழை தீவிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
28 July 2025 3:25 AM
விடுமுறை தினங்களை ஈடுசெய்யும் வகையில் 3 சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் - புதுச்சேரி அரசு
புதுச்சேரியில் வெயிலின் தாக்கத்தால் விடப்பட்ட 3 நாட்கள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
25 July 2025 3:55 AM
இளம்பெண் குளித்ததை எட்டிப்பார்த்த புதுமாப்பிள்ளை... அடுத்து நடந்த கொடூரம்
மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான மீன் குட்டை கொட்டகையில் படுத்திருந்தார்.
23 July 2025 2:22 AM




