
புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
புழல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
2 April 2023 2:37 PM IST
புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை
புழலில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். படுகாயம் அடைந்த அவருடைய நண்பர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
6 March 2023 12:27 PM IST
புழல் ஜெயில் கைதி சாவு
புழல் ஜெயில் கைதி சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
8 Feb 2023 8:36 AM IST
புழல் அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதி பெண் பலி
புழல் அருகே ஸ்கூட்டர் மீது டிப்பர் லாரி மோதியதில் பெண் பலியானார்.
7 Feb 2023 1:20 PM IST
புழலில் நர்சிங் கல்லூரி மாணவி மர்ம சாவு - விடுதி அறையில் பிணமாக கிடந்தார்
நர்சிங் கல்லூரி மாணவி, விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
3 Feb 2023 2:15 PM IST
புழல் அருகே பா.ம.க. ஆலோசனை கூட்டத்தில் மோதல்; 2 பேர் காயம்
புழல் அருகே பா.ம.க. ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர்.
10 Jan 2023 9:18 AM IST
பெரும்பாக்கம், புழலில் 3½ கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது
பெரும்பாக்கம், புழலில் 3½ கிலோ கஞ்சாவுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
6 Dec 2022 1:12 PM IST
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் 80 சதவீதம் நீர் இருப்பு - கடந்த ஆண்டைவிட 1 டி.எம்.சி. குறைவு
பூண்டி, செம்பரம்பாக்கம், புழல் உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் 6 ஏரிகளில் தற்போது 80 சதவீதத்துக்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
20 Nov 2022 6:17 PM IST
பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளில் 7.5 டி.எம்.சி. நீர் இருப்பு
கனமழை காரணமாக நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருவதால் பூண்டி, புழல் உள்ளிட்ட 5 ஏரிகளில் 7.5 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.
14 Nov 2022 5:56 PM IST
தொடர் மழை காரணமாக புழல், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறப்பு
தொடர் மழை காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
3 Nov 2022 2:01 PM IST
புழல் அருகே பொம்மை-பலூன் குடோன்களில் பயங்கர தீ விபத்து
40-க்கும் மேற்பட்ட தீயணைப்புவீரர்கள் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
2 Nov 2022 4:42 AM IST
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்மழை புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் 90 சதவீதம் நிரம்பின
சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் 90 சதவீதம் நிரம்பின.
31 Aug 2022 2:38 PM IST