
பூக்களின் விலை கிடுகிடு உயர்வு
பூக்களின் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
13 Oct 2023 6:35 PM
நொய்யல் பகுதியில் பூக்கள் விலை வீழ்ச்சி
நொய்யல் பகுதியில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
9 Oct 2023 6:12 PM
நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவு
நொய்யல் பகுதியில் பூக்கள் விலை கடும் சரிவடைந்துள்ளது.
24 Sept 2023 6:48 PM
பூக்கள் விலை கடும் உயர்வு
ஆவணி மாத கடைசி சுப முகூர்த்தநாளை முன்னிட்டு பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்றது.
16 Sept 2023 6:48 PM
வேப்பனப்பள்ளி பகுதியில்சாமந்தி பூக்கள் விளைச்சல் அமோகம்
வேப்பனப்பள்ளி பகுதியில் சாமந்தி பூக்கள் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 Sept 2023 7:30 PM
பூக்கள் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
வடகாடு பகுதியில் பூக்களின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.
4 Sept 2023 5:51 PM
பூக்களுக்கு மாற்றாக... புது அவதாரம் எடுக்கும் மாலைகள்
உள்ளம் அமைதி, தெளிவு பெறுவதற்கு இறைவனை வழிபடுகிறோம். இறைவழிபாட்டில் தவறாமல் இடம்பிடிப்பது பூக்கள். கள்ளம், கபடமின்றி இதழ் திறந்து சிரித்து நம்மை ரசிக்க வைக்கின்றன பூக்கள்.
3 Sept 2023 4:25 AM
பொள்ளாச்சியில் பூக்கள் விற்பனை மந்தம்
ஓணம் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், பொள்ளாச்சியில் பூக்கள் விற்பனை மந்தமாக நடந்தது. இதனால் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.
28 Aug 2023 8:30 PM
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
24 Aug 2023 8:10 PM