
பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம்: மத்திய அரசிடம் இன்று அறிக்கை தாக்கல்
3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம், கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்கிறது.
19 Jun 2025 11:23 PM
பெங்களூரு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
ஒரே வாரத்தில் 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
19 Jun 2025 8:11 AM
3 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று தாய் தற்கொலை... குடும்ப தகராறில் விபரீதம்
கணவன், மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
19 Jun 2025 8:08 AM
வீடியோ காலில் நிர்வாணம்... இளம்பெண்களின் பெயரில் ஆபாச வீடியோ வெளியிட்ட வாலிபர் கைது
வாலிபருக்கு சமூக வலைதளம் மூலம் பல இளம்பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டது.
19 Jun 2025 2:06 AM
தாய்மாமாவுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மருமகன்... அடுத்து நடந்த கொடூரம்
தாய்மாமாவின் 2-வது திருமணம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என மருமகன் தெரிவித்துள்ளார்.
18 Jun 2025 8:23 AM
தந்தை புகைத்துவிட்டு போட்ட பீடி துண்டை விழுங்கிய 10 மாத ஆண் குழந்தை சாவு
தந்தை பீடி புகைப்பதற்கு அடிமையாகி இருந்தார்.
18 Jun 2025 1:54 AM
ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனையான ஒரு ஜோடி செம்மறி ஆட்டு கிடா
ரூ.1.60 லட்சத்துக்கு விற்பனையான ஆட்டு கிடாக்கள், கிராமத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
17 Jun 2025 8:38 AM
சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார்
பெங்களூரு பசுமை மற்றும் சுத்தமான சுற்றுச்சூழலுக்கு பெயர் பெற்றது என்று கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.
17 Jun 2025 7:46 AM
பெண் பயணியின் கன்னத்தில் அறைந்த 'பைக் டாக்சி' ஓட்டுனர் - வீடியோ வைரல்
பைக் டாக்சியை சுகாஷ் என்பவர் ஓட்டினார்.
17 Jun 2025 3:51 AM
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியபோது சோகம்.. லாரி மோதியதில் பலியான நடன கலைஞர்கள்
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உள்பட 2 நடன கலைஞர்கள் பலியானார்கள்.
16 Jun 2025 9:59 PM
அரசு பஸ்களில் பெண் பயணிகள் மோதல்
கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரசு பஸ்களில் ஏராளமான பெண் பயணிகள் பயணம் செய்தனர்.
16 Jun 2025 6:17 AM
மண்சரிவால் ரெயில் பாதியில் நிறுத்தம் - பயணிகள் கடும் அவதி
சுமார் 7 மணி நேரம் நிறுத்தப்பட்டதால் உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
15 Jun 2025 9:48 AM