
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா
பாகிஸ்தான் பெண்கள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிஸ்மா மரூப் விலகி இருக்கிறார்.
1 March 2023 9:13 PM
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் வீறுநடை தொடருகிறது..!
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து 6-வது முறையாக சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது.
26 Feb 2023 11:51 PM
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசம்-நியூசிலாந்து இன்று மோதல்
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கையை பந்தாடி ஆஸ்திரேலியா ‘ஹாட்ரிக்’ வெற்றியை ருசித்தது.
16 Feb 2023 9:58 PM
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை
பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.
15 Feb 2023 12:22 AM
உலகக்கோப்பை நாயகி 'ஷபாலி வர்மா'
19 வயதிற்குட்பட்ட பெண்கள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிவாகை சூடியதற்கு, முக்கிய காரணம் ஷபாலி வர்மா.
5 Feb 2023 9:41 AM
முத்தரப்பு பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி அபாரம்
அறிமுக ஆட்டத்திலேயே ஆட்டநாயகி விருது பெற்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அமன்ஜோத் கவுர் பெற்றார்.
21 Jan 2023 12:25 AM
3-வது டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிக்கு 158 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இங்கிலாந்து
இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெற்று வருகிறது.
18 Dec 2022 12:20 AM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 4-வது ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி தோல்வி
இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி கைப்பற்றியது.
17 Dec 2022 11:34 PM
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் - இன்று நடக்கிறது
இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
8 Dec 2022 10:13 PM
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம்
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஹர்மன்பிரீத் கவுர் முன்னேற்றம் அடைந்துள்ளார்.
27 Sept 2022 9:04 PM
இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி தோல்வி
இங்கிலாந்து பெண்கள் அணி 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
11 Sept 2022 10:27 PM
பெண்கள் கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20-ல் இங்கிலாந்து அணி வெற்றி
தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயித்த இலக்கை இங்கிலாந்து அணி 19 ஓவர்களில் கடந்து வெற்றிபெற்றது.
23 July 2022 4:41 PM