
சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் அறிவிப்பு!
மெக் லானிங் ஆஸ்திரேலிய அணிக்கு 182 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
9 Nov 2023 3:46 AM
மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட்; இறுதிப்போட்டி இன்று நடக்கிறது
மாநில அளவிலான பெண்கள் கிரிக்கெட்டில் இறுதிப்போட்டி இன்று நடக்கிறது.
6 Oct 2023 8:12 PM
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணி 213 ரன் இலக்கை எட்டிப்பிடித்து சாதனை.!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் பெண்கள் அணி 213 ரன் இலக்கை எட்டிப்பிடித்து சாதனை படைத்தது.
2 Oct 2023 7:47 PM
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி
ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
24 Sept 2023 9:09 PM
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியா-மலேசியா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது..!
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்டில் இந்தியா-மலேசியா அணிகளுக்கு இடையிலான முதல் காலிறுதி போட்டி மழையால் கைவிடப்பட்டது.
21 Sept 2023 5:58 AM
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: மலேசியாவுக்கு எதிரான போட்டியில் 173 ரன்கள் குவித்தது இந்தியா..!
15 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது.
21 Sept 2023 4:10 AM
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மலேசியா பந்துவீச்சு தேர்வு
ஆசிய விளையாட்டு பெண்கள் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் காலிறுதியில் இந்தியா-மலேசியா அணிகள் மோதுகின்றன.
21 Sept 2023 1:12 AM
நடுவர்களின் சில மோசமான முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம் அளித்தது - ஹர்மன்பிரீத் கவுர்
இந்தியா-வங்காளதேச பெண்கள் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ‘டை’யில் முடிந்தது.
23 July 2023 12:29 AM
வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய பெண்கள் அணி - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
இந்தியா-வங்காளதேசம் பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.
11 July 2023 12:33 AM
மகளிர் ஆஷஸ் டி20; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்ற இங்கிலாந்து...!
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து இடையேயான மகளிர் ஆஷஸ் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
9 July 2023 9:11 AM
கோலியை மேரீ மீ என கேட்டவர்...! மற்றொரு வீராங்கனையுடன் நிச்சயதார்த்தம்
2014 ஆம் ஆண்டில் விராட் கோலி மேரி மீ !! என கேட்டு ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அதிர்ச்சி அளித்து இருந்தார். இருப்பினும், விராட் கோலி இந்த டுவீட்டுக்கு பதிலளிக்கவில்லை.
3 March 2023 7:04 AM
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ராஜினாமா
பாகிஸ்தான் பெண்கள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து பிஸ்மா மரூப் விலகி இருக்கிறார்.
1 March 2023 9:13 PM