கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

நீர்வரத்து சீரானதையொட்டி கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
30 Sep 2023 1:15 AM GMT
பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி அடுத்தடுத்து உயிரிழப்பு

பெரியகுளம் அருகே மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி அடுத்தடுத்து உயிரிழப்பு

பெரியகுளம் அருகே மாட்டுக்கொட்டகையில் ஏற்பட்ட மின் கசிவால் மின்சாரம் தாக்கி, கணவன் மனைவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 Sep 2023 12:44 PM GMT
தேனியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு - 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

தேனியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு - 10 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கெட்டுப்போன மீன்களை விற்பனைக்கு வைத்திருந்த மீன் கடைகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
17 July 2023 1:55 PM GMT
தேனி பெரியகுளத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்த பேனர்கள் அகற்றம்- பரபரப்பு

தேனி பெரியகுளத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வைத்த பேனர்கள் அகற்றம்- பரபரப்பு

ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி குனிந்து வணங்குவதுபோல புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்
24 April 2023 6:19 AM GMT
பெரியகுளம்: 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு - வட்டாட்சியர் கைது

பெரியகுளம்: 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு - வட்டாட்சியர் கைது

பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலம் அபகரிப்பு வழக்கு தொடர்பாக வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
16 Nov 2022 2:10 PM GMT
பெரியகுளம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

பெரியகுளம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

பெரியகுளம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது
21 Aug 2022 4:18 PM GMT
மரவனூர் பெரியகுளத்தில் 16  ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா

மரவனூர் பெரியகுளத்தில் 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழா

மணப்பாறை அருகே 16 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
18 Jun 2022 4:21 PM GMT