கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி
பெரிய மணக்குடி கிராமத்தில் கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் அம்புவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
25 Oct 2023 7:24 PM GMTநாராயண பெருமாள் கோவில் திருக்கல்யாணம்
ஆவுடையார்கோவில் அருகே நாராயண பெருமாள் சுவாமி கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
25 Oct 2023 6:13 PM GMTபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
21 Oct 2023 8:08 PM GMTபெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
புரட்டாசி கடைசி சனிக்கிழையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
14 Oct 2023 7:30 PM GMTகலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையையொட்டி கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
14 Oct 2023 7:00 PM GMTபெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.
14 Oct 2023 6:45 PM GMTபெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
14 Oct 2023 6:44 PM GMTசிறப்பு அலங்காரத்தில் பெருமாள்
சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார்.
7 Oct 2023 9:01 PM GMTபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
7 Oct 2023 7:09 PM GMTஆஞ்சநேயர்-பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயர்-பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
7 Oct 2023 6:45 PM GMT