
குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
20 Dec 2022 11:01 AM
ஓ.என்.ஜி.சி. பணிகளை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. பணிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Dec 2022 7:15 PM
பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு டெண்டர் கோரிய தமிழக அரசு
சென்னை அருகே பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
5 Dec 2022 11:39 PM
குடியிருப்பு பகுதியில் சடலத்தை எரிப்பதை கண்டித்து கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
குடியிருப்பு பகுதியில் சடலத்தை எரிப்பதை கண்டித்து கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு.
4 Dec 2022 10:18 AM
தண்டையார்பேட்டையில் விநாயகர் கோவிலை இடித்த அதிகாரிகள் - தாங்க முடியாமல் கதறி அழுத மக்கள்
தண்டையார்பேட்டை கோவிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
26 Nov 2022 2:00 PM
ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Nov 2022 9:07 AM
விருத்தாசலத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்
விருத்தாசலத்தில் குடிநீர் தொட்டி ஆபரேட்டரை மாற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 Oct 2022 7:46 PM
திருநின்றவூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
திருநின்றவூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
22 Oct 2022 4:20 AM
சித்தாலப்பாக்கத்தில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
சித்தாலப்பாக்கத்தில் மதுக்கடையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Oct 2022 9:42 AM
பஞ்சாயத்து தலைவர் மீது புகார் அளித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
ராஜபாளையம் அருகே பஞ்சாயத்து தலைவர் மீது புகார் அளித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Sept 2022 7:41 PM
விவசாயியை தாக்கியவரை கைது செய்யக்கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
புலியூர் கண்டிகை கிராமத்தில் விவசாயி மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்யக்கோரி பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
19 Sept 2022 11:45 AM
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம்
காட்பாடியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
18 Sept 2022 3:47 PM