
விவசாயி மர்மசாவு
கிருஷ்ணகிரி அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
20 Jan 2023 1:00 AM IST
ரெயில் நிலையத்தில் வாலிபர் மர்மசாவு
விழுப்புரம் ரெயில் நிலையத்தில் வாலிபர் மர்மசாவு போலீசார் விசாரணை
11 Jan 2023 12:15 AM IST
கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மசாவு
கொடுங்கையூரில் வீட்டின் படுக்கை அறையில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் முழுவதும் போர்வையாலும், முகத்தில் பாலிதீன் பையையும் கட்டியபடி பிணமாக கிடந்தார்.
29 Dec 2022 3:52 PM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்மசாவு
பூட்டிய வீட்டுக்குள் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் மர்மமான முறையில் பிணமாக கிடந்த சம்பவம் எண்ணூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
16 Dec 2022 12:13 PM IST
கணவர் வீட்டில் பெண் மர்மசாவு
பெங்களூரு அருகே கணவர் வீட்டில் பெண் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
7 Dec 2022 12:15 AM IST
காசிமேட்டில் நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி மர்மசாவு
காசிமேட்டில் நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 Dec 2022 3:49 PM IST
கேரள டாக்டர் மர்ம சாவு குறித்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைப்பு
A separate body headed by Inspector
16 Nov 2022 12:15 AM IST
காஞ்சீபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மசாவு - போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் துணை தாசில்தார் மனைவி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுக்குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
18 Aug 2022 1:28 PM IST
ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மசாவு
நரிக்குடி அருகே ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 Jun 2022 1:06 AM IST
10-ம் வகுப்பு மாணவி மர்மசாவு
புதுப்பேட்டை அருகே 10-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை போலீசுக்கு தெரியாமல் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
16 Jun 2022 12:02 AM IST
முதியவர் மர்மசாவு
சங்கராபுரம் அருகே முதியவர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 Jun 2022 9:48 PM IST