
தெலுங்கானாவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் தீக்குளித்து மாணவர் தற்கொலை
தெலுங்கானாவில் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாததால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
25 May 2023 6:58 PM
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தற்கொலை..!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
19 May 2023 9:16 AM
திருப்பத்தூர்: நீட் தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!
திருப்பத்தூர், நாட்றம்பள்ளி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
17 May 2023 6:09 AM
திருவாலங்காடில் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை - விருப்பமில்லாத பாடப்பிரிவில் பயின்று வந்ததால் சோகமுடிவு
விருப்பமில்லாத பாடப்பிரிவில் பயின்று வந்ததால் வேளாண்மை கல்லூரி விடுதியில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
16 May 2023 12:46 AM
பொதுத்தேர்வை சரியாக எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை..!
பொதுத்தேர்வை சரியாக எழுதாததை பெற்றோர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
12 May 2023 4:23 AM
சென்னை ஐ.ஐ.டி.யில் தொடரும் சோகம்; மராட்டிய மாணவர் தற்கொலை
சென்னை ஐ.ஐ.டி.யில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
22 April 2023 12:00 AM
சென்னை ஐஐடியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
14 Feb 2023 8:29 AM
கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை
கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
30 Jan 2023 11:15 AM
கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
கல்லூரி விடுதி கட்டிடத்தில் தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்பு அவர் எழுதி வைத்த உருக்கமான கடிதம் சிக்கியது.
29 Jan 2023 10:11 PM
ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
ஆன்லைன் விளையாட்டு விளையாடியதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
19 Jan 2023 9:59 PM
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த என்ஜினீயரிங் மாணவர் கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Dec 2022 8:59 PM