
ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
ஆன்லைன் விளையாட்டு விளையாடியதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
19 Jan 2023 9:59 PM
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த என்ஜினீயரிங் மாணவர் கல்லூரி விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Dec 2022 8:59 PM
பணம் கட்ட முடியாததால் மாணவர் தற்கொலை
அருமனை அருகே கல்லூரியில் பணம் கட்ட முடியாததால் மாணவர் தற்கொலை
14 Dec 2022 7:54 PM
தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை
தனியார் கல்லூரி விடுதியில் கேரள மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்கேதம் இருப்பதாக சக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Dec 2022 9:21 PM
கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை
கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை.
5 Dec 2022 10:55 PM
தந்தைக்கு சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை போலீஸ் விசாரணை
தந்தைக்கு சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால் மனவேதனையடைந்த முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
19 Nov 2022 6:45 PM
நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் தற்கொலை
நீட் தேர்வு மையத்தில் படித்த மாணவர் தற்கொலை தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீத முடிவு.
14 Nov 2022 7:16 PM
கல்லூரி மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
10 Nov 2022 11:03 PM
எனது சாவுக்கு ஆன்லைன் ரம்மிதான் காரணம் தண்டவாளத்தில் படுத்து என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
எனது சாவுக்கு ஆன்லைன் ரம்மிதான் காரணம் என செல்போனில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு என்ஜினீயரிங் மாணவர், தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார்.
6 Oct 2022 8:37 PM
அலகாபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத் பல்கலைக்கழக விடுதி அறையில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
21 Sept 2022 2:40 AM
நீட் தேர்வுக்கு பயந்து மாணவர் தற்கொலை; பெற்றோருக்கு உருக்கமான கடிதம்
நீட் தேர்வுக்கு பயந்து பெற்றோருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
8 July 2022 12:07 AM
தலைமுடியை வெட்டும்படி பெற்றோர் வற்புறுத்தியதால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
குன்றத்தூரில் தலை முடியை வெட்டும்படி பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
1 July 2022 9:44 PM




