
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்.!
இன்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
1 April 2023 1:23 AM
புதியகொரோனா மாறுபாடு...! புதிய முகக்கவசம் ...! புத்தாண்டு...! வைரல் வீடியோ
கொரோனா பீதிக்கு மத்தியில் சாப்பிடுவதற்கு கொக்கு வடிவ முகக்கவசத்தை பயன்படுத்தும் சீனர்
24 Dec 2022 10:14 AM
பொது இடங்களில் முகக்கவசம் அணிய பிரதமர் மோடி அறிவுரை
புதிய வகை கொரோனா பரவலை தடுக்க மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
22 Dec 2022 2:03 PM
ஒமைக்ரான் பிஎப்.7 அச்சுறுத்தல்... நாடாளுமன்ற இரு அவைகளிலும் முகக்கவசம் அணிந்து உறுப்பினர்கள் பங்கேற்பு...!
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.
22 Dec 2022 6:26 AM
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்பு
நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர்.
22 Dec 2022 6:22 AM
விமான பயணத்திற்கு முகக்கவசம் கட்டாயமில்லை - விமான போக்குவரத்து அமைச்சகம்
விமானப்பயணத்தின் போது முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு இனி அபராதம் விதிக்கப்படாது என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
16 Nov 2022 2:50 PM
முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது - டெல்லி அரசு அறிவிப்பு
முக கவசம் அணியாதவர்களுக்கு இனி அபராதம் கிடையாது என்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ரத்து செய்யப்படுவதாகவும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
5 Oct 2022 6:28 PM
தமிழகத்தில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரிய மனு: அபராதத்துடன் தள்ளுபடி செய்தது ஐகோர்ட்டு
தமிழ்நாட்டில் முகக்கவசம் கட்டாயம் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவை அபராதத்துடன் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
11 Aug 2022 1:26 PM
பெங்களூருவில் முகக்கவசத்திற்காக அபராதம் விதிப்பது மீண்டும் கொண்டுவரப்படலாம்: சுகாதாரத்துறை மந்திரி
பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.
14 July 2022 6:07 PM
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.11.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
14 July 2022 10:38 AM
சென்னையில் ஒரு வாரத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.11.70 லட்சம் அபராதம் வசூல்
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது
13 July 2022 3:13 PM
சென்னையில் பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் - மேயர் பிரியா
சென்னையில் பொது இடங்களில் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
10 July 2022 11:56 AM