லீக்ஸ் கோப்பை கால்பந்து; இன்டர் மியாமி அணி வெற்றி ...மெஸ்சி 2 கோல்கள் அடித்து அசத்தல்..

லீக்ஸ் கோப்பை கால்பந்து; இன்டர் மியாமி அணி வெற்றி ...மெஸ்சி 2 கோல்கள் அடித்து அசத்தல்..

லீக்ஸ் கோப்பை தொடரில் தனது 2வது போட்டியில், இன்டர் மியாமி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
26 July 2023 12:33 PM GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிவேக கோல் அடித்த மெஸ்சி.! வீடியோ

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிவேக கோல் அடித்த மெஸ்சி.! வீடியோ

அர்ஜென்டினா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று நடந்தது.
15 Jun 2023 9:42 PM GMT
பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறினார் லயோனல் மெஸ்சி

பிஎஸ்ஜி அணியில் இருந்து வெளியேறினார் லயோனல் மெஸ்சி

கால்பந்து உலகின் சிறந்த வீரரும் , அர்ஜென்டினா அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி பிரான்சை சேர்ந்த (பி.எஸ்.ஜி.) கிளப்புக்காக கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வந்தார்
4 Jun 2023 11:35 AM GMT
பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு வெளியேற மெஸ்சி முடிவு - பயிற்சியாளர் தகவல்

பி.எஸ்.ஜி. கிளப்பை விட்டு வெளியேற மெஸ்சி முடிவு - பயிற்சியாளர் தகவல்

பி.எஸ்.ஜி.-யை விட்டு மெஸ்சி விலகுவதை பயிற்சியாளர் கிறிஸ்டோபர் கேல்டியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
1 Jun 2023 8:02 PM GMT
மெஸ்சிக்கு சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் அழைப்பு

மெஸ்சிக்கு சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் அழைப்பு

தங்கள் அணியில் இணைந்து விளையாடும்படி சவுதிஅரேபியாவைச் சேர்ந்த அல்-ஹிலால் கிளப் மெஸ்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது.
4 May 2023 9:01 PM GMT
அர்ஜென்டினா-பனாமா நட்புறவு கால்பந்து போட்டி: 800-வது கோல் அடித்தார் மெஸ்சி

அர்ஜென்டினா-பனாமா நட்புறவு கால்பந்து போட்டி: 800-வது கோல் அடித்தார் மெஸ்சி

ரொனால்டோவுக்கு அடுத்து 800-வது கோல் மைல்கல்லை எட்டிய வீரர் என்ற பெருமையை 35 வயதான மெஸ்சி பெற்றார்.
25 March 2023 12:10 AM GMT
நட்புறவு கால்பந்து போட்டி: மெஸ்சி அணி வெற்றி

நட்புறவு கால்பந்து போட்டி: மெஸ்சி அணி வெற்றி

மெஸ்சியும், ரொனால்டோவும் களத்தில் நேருக்கு நேர் சந்தித்ததால் ரசிகர்களின் ஆவல் எகிறியிருந்தது.
20 Jan 2023 10:53 PM GMT
2022-ம் ஆண்டை ஒரு போதும் மறக்க முடியாது-மெஸ்சி

'2022-ம் ஆண்டை ஒரு போதும் மறக்க முடியாது'-மெஸ்சி

லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி சமீபத்தில் கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்சை சாய்த்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
1 Jan 2023 6:35 PM GMT
தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்சி..!  வைரல் புகைப்படம்

தோனியின் மகளுக்கு பரிசளித்த மெஸ்சி..! வைரல் புகைப்படம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு மெஸ்சி பரிசளித்துள்ளார்.
28 Dec 2022 10:04 AM GMT
ஜெய் ஷாவுக்கு தனது கையெழுத்திட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை அனுப்பிய மெஸ்சி

ஜெய் ஷாவுக்கு தனது கையெழுத்திட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை அனுப்பிய மெஸ்சி

பிரக்யான் ஓஜா, தனது சமூகவலைத்தளத்தில் புகைப்படமாக பகிர்ந்துள்ளார்.
24 Dec 2022 11:24 AM GMT
உலகக்கோப்பையுடன் மெஸ்சி பகிர்ந்த புகைப்படம்..! இன்ஸ்டாகிராம் வரலாற்றில் அதிக லைக்குகள் பெற்று சாதனை..!

உலகக்கோப்பையுடன் மெஸ்சி பகிர்ந்த புகைப்படம்..! இன்ஸ்டாகிராம் வரலாற்றில் அதிக லைக்குகள் பெற்று சாதனை..!

மெஸ்சி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகக்கோப்பையுடன் பல புகைப்படங்களை பதிவிட்டார்.
20 Dec 2022 12:52 PM GMT
சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு

'சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன்' - அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி அறிவிப்பு

சர்வதேச கால்பந்து போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன் என்று உலகக் கோப்பையை வென்ற பிறகு அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி தெரிவித்தார்.
19 Dec 2022 9:52 PM GMT