6 மாநிலங்கள் வழியாக செல்லும் யாத்திரை

6 மாநிலங்கள் வழியாக செல்லும் யாத்திரை

அமைதி, சகோதரத்துவத்தை வலியுறுத்தி 6 மாநிலங்கள் வழியாக செல்லும் யாத்திரைக்கு வேலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
9 Oct 2023 12:36 AM IST
மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபயண யாத்திரை

மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடைபயண யாத்திரை

மதுரை மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண யாத்திரை நடைபெற்றது.
8 Sept 2023 3:03 AM IST
கேதார்நாத் யாத்திரையில் செல்பி எடுக்கும்போது விபரீதம்..வெளியான பரபரப்பு வீடியோ

கேதார்நாத் யாத்திரையில் செல்பி எடுக்கும்போது விபரீதம்..வெளியான பரபரப்பு வீடியோ

கேதார்நாத் கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர் ஒருவர் செல்பி எடுத்த போது ஆற்றில் தவறி விழுந்தார்.
5 Sept 2023 4:28 PM IST
மாநிலத்தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் 2-ம் கட்ட யாத்திரை 4-ந்தேதி தொடக்கம் - பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்

மாநிலத்தலைவர் அண்ணாமலையின் 'என் மண், என் மக்கள்' 2-ம் கட்ட யாத்திரை 4-ந்தேதி தொடக்கம் - பா.ஜ.க. கூட்டத்தில் தீர்மானம்

மாநிலத்தலைவர் அண்ணாமலையின ‘என் மண், என் மக்கள்’ 2-ம் கட்ட யாத்திரை வருகிற 4-ந்தேதி தொடங்குவதாக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 Sept 2023 2:51 AM IST
கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை ரத யாத்திரை

கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை ரத யாத்திரை

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி கன்னியாகுமரியிலிருந்து டெல்லி வரை ரத யாத்திரை நடத்தப்படும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ரெங்கராஜன் கூறனார்.
7 Aug 2023 12:15 AM IST
பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை விரைவில் தொடக்கம் - தயாராகும் பக்தர்கள்

பத்ரிநாத், கேதர்நாத் யாத்திரை விரைவில் தொடக்கம் - தயாராகும் பக்தர்கள்

'சார் தாம்' என்று அழைக்கப்படும் யாத்திரைப் பயணம் இந்த மாதம் தொடங்க உள்ளது.
5 April 2023 11:42 PM IST
பக்தர்கள் பாத யாத்திரை

பக்தர்கள் பாத யாத்திரை

பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.
5 Feb 2023 1:40 AM IST
இறுதிகட்டத்தை எட்டிவரும் ராகுல்காந்தியின் யாத்திரை... இன்று பஞ்சாபில் தொடக்கம்

இறுதிகட்டத்தை எட்டிவரும் ராகுல்காந்தியின் யாத்திரை... இன்று பஞ்சாபில் தொடக்கம்

ராகுல் காந்தியின் யாத்திரை இன்று பஞ்சாபில் தொடங்கும் நிலையில், இன்னும் ஜம்மு காஷ்மீரில் மட்டும் யாத்திரை நடைபெற உள்ளது.
10 Jan 2023 7:37 AM IST
கன்னியாகுமரி-சியாச்சின் வரை மாற்று திறனாளிகள் நலனுக்கான யாத்திரையில் பீகார் வாலிபர்

கன்னியாகுமரி-சியாச்சின் வரை மாற்று திறனாளிகள் நலனுக்கான யாத்திரையில் பீகார் வாலிபர்

எங்களது தேவைகளை பூர்த்தி செய்வதன் வழியே ஒரு புதிய இந்தியா உருவாக்கப்படும் என மாற்று திறனாளி வாலிபர் ஹசன் கூறியுள்ளார்.
8 Jan 2023 2:30 PM IST
ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற ரா அமைப்பின் முன்னாள் தலைவர்

ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற 'ரா' அமைப்பின் முன்னாள் தலைவர்

ராகுல் காந்தியின் யாத்திரையில் ‘ரா’ அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் பங்கேற்றார்.
3 Jan 2023 11:59 PM IST
3 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்த ராகுல் காந்தியின் யாத்திரை... இன்று உ.பி-ல் நுழைகிறது

3 ஆயிரம் கிலோ மீட்டர் கடந்த ராகுல் காந்தியின் யாத்திரை... இன்று உ.பி-ல் நுழைகிறது

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுமுதல் உத்தரபிரதேசத்தில் தொடங்குகிறது.
3 Jan 2023 8:34 AM IST
கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும் - குமாரசாமி

கர்நாடகத்தில் ஜனதாதளம் (எஸ்) சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும் - குமாரசாமி

கர்நாடகத்தில் ஜனதா தளம் (எஸ்) சொந்த பலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று குமாரசாமி கூறியுள்ளார்.
2 Dec 2022 2:49 AM IST