
ரஞ்சி கோப்பை: ஜார்கண்டுக்கு எதிராக தமிழக அணி தடுமாற்றம்
ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது.
16 Oct 2025 8:58 PM
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
முதலாவது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான தமிழக அணி, ஜார்கண்டை சந்திக்கிறது.
15 Oct 2025 2:37 AM
ரஞ்சி கோப்பை: பீகார் அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்
ரஞ்சி கோப்பையின் முதல் இரு ஆட்டங்களுக்கான பீகார் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
14 Oct 2025 1:21 AM
ரஞ்சி கோப்பை 2025: ஷர்துல் தாக்கூர் தலைமையில் மும்பை அணி அறிவிப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை அணியின் கேப்டனாக ஷர்தூல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
11 Oct 2025 7:11 AM
மனதை மாற்றிய ஜெய்ஸ்வால்.. மீண்டும் மும்பை அணியில் விளையாட முடிவு
உள்ளூர் தொடர்களில் கோவா அணிக்காக விளையாட ஜெய்ஸ்வால் முடிவு செய்திருந்தார்.
9 May 2025 10:25 AM
ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை
ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
3 March 2025 10:09 AM
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: விதர்பா அணி முதல் இன்னிங்சில் 379 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
2-வது நாள் ஆட்ட நேரம் முடிவில் கேரளா 39 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது
27 Feb 2025 7:17 PM
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி இன்று தொடங்குகிறது : விதர்பா - கேரளா மோதல்
முன்னாள் சாம்பியனான மராட்டிய மாநிலத்தை சேர்ந்த விதர்பா அணி, கேரளாவை எதிர்கொள்கிறது.
25 Feb 2025 8:45 PM
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: நாளை தொடக்கம்.. விதர்பா - கேரளா மோதல்
ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை ஆரம்பமாக உள்ளது.
25 Feb 2025 7:00 AM
தமிழக அணியால் ரஞ்சி கோப்பையை ஏன் வெல்ல முடியவில்லை..? இந்திய முன்னாள் வீரர் விளக்கம்
நடப்பு ரஞ்சி தொடரில் தமிழக அணி காலிறுதி சுற்றோடு வெளியேறியது.
18 Feb 2025 2:52 PM
ரஞ்சி கோப்பை அரையிறுதி: சூர்யகுமார், ஷிவம் துபே டக் அவுட்.. முதல் இன்னிங்சில் மும்பை தடுமாற்றம்
விதர்பா முதல் இன்னிங்சில் 383 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
18 Feb 2025 1:15 PM
ரஞ்சி கோப்பை அரையிறுதி: மும்பைக்கு எதிராக முதல் நாளில் விதர்பா 308 ரன்கள் குவிப்பு
இதில் நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் கேரளா - குஜராத் அணிகள் விளையாடுகின்றன.
17 Feb 2025 1:06 PM