
எந்த வங்கியின் காசோலை கொடுத்தாலும் அன்றே பணம்: புதிய நடைமுறை அமல்.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
எந்த வங்கி காசோலையாக இருந்தாலும் டெபாசிட் செய்த அதே நாளில் வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் வரவு வைக்கும் புதிய நடைமுறை அமலுக்கு வந்தது.
5 Oct 2025 1:38 AM
நடப்பாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.8% ஆக இருக்கும் - ரிசர்வ் வங்கி கணிப்பு
அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜி.டி.பி. வளர்ச்சி 6.4% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
1 Oct 2025 6:28 AM
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்பதால் வீடு, வாகன கடனும் அதே அளவிலேயே தொடரும் என தகவல் வெளியாகி உள்ளது.
1 Oct 2025 6:05 AM
அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை
அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
29 Sept 2025 12:10 PM
ரிசர்வ் வங்கி துணை கவர்னராக சந்திர முர்மு நியமனம்
சந்திர முர்மு ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்தார்
29 Sept 2025 8:07 AM
ரிசர்வ் வங்கியில் வேலை: டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு
காலியாக உள்ள 120 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
13 Sept 2025 1:08 AM
கடனை கட்டத் தவறினால் செல்போனை முடக்கலாம் - நிதி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ரிசர்வ் வங்கி பரிசீலனை
முடக்கப்படும் செல்போனின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியம் காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.
12 Sept 2025 12:53 PM
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக உர்ஜித் படேல் நியமனம்
ரகுராம் ராஜனுக்கு பிறகு 2016-ம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் 24-வது கவர்னராக உர்ஜித் படேல் பணியாற்றினார்.
29 Aug 2025 3:10 PM
இன்னும் ரூ.6,017 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வரவில்லையா..? - என்ன சொல்கிறது மத்திய அரசு
1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 Aug 2025 1:27 AM
அக்டோபர் முதல் வங்கிகளில் சில மணி நேரத்தில் காசோலைகளுக்கு தீர்வு - ரிசர்வ் வங்கி நடவடிக்கை
இந்த மாற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தெளிவுபடுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
14 Aug 2025 2:11 AM
ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி
ரெப்போ ரேட் விகிதம் 5.5சதவீதம் ஆகவே தொடரும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
6 Aug 2025 5:35 AM
இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி தகவல்
இந்திய பொருளாதாரம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் சீராக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.
24 July 2025 1:32 AM