தேனியில்  பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை:  பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு

தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது வழக்கு

தேனியில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை செய்த பி.எஸ்.என்.எல். ஊழியர் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
25 Sept 2022 2:29 PM
கூடுதல் வரதட்சணை கேட்டு வெளியேற்றினர்..! கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் குடியேறிய பெண்

கூடுதல் வரதட்சணை கேட்டு வெளியேற்றினர்..! கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் குடியேறிய பெண்

மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜிடம் அந்த பகுதி பொதுமக்களுடன் சென்று பிரவீனா ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
24 Sept 2022 7:14 AM
வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வரதட்சணை கொடுமை வழக்கில் கடலூர் போலீசாரால் தேடப்பட்டவர், சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்.
23 Sept 2022 9:50 AM
வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்டவர் சென்னை விமான நிலையத்தில் கைது

வரதட்சணை கொடுமை வழக்கில் தேடப்பட்ட நபரை சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
19 Sept 2022 8:10 AM
மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து  2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர்:  10 பேர் மீது வழக்கு

மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து 2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர்: 10 பேர் மீது வழக்கு

தேனி அருகே மனைவிக்கு வரதட்சணை கொடுமை செய்து 2-வது திருமணம் செய்த கோழிப்பண்ணை உரிமையாளர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
17 Sept 2022 4:15 PM
வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை

பெலகாவியில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
14 Sept 2022 10:40 PM
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு ஜெயில்

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஐ.டி. நிறுவன ஊழியருக்கு 10 ஆண்டு சிறைதண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
14 Sept 2022 5:51 PM
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவன் உள்பட 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

வரதட்சணை கொடுமையில் கணவன், மாமனார், மாமியார் ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
12 Sept 2022 11:07 PM
வரதட்சணை கொடுமை: மனைவியை கோடரியால் கொன்ற கணவன்..!

வரதட்சணை கொடுமை: மனைவியை கோடரியால் கொன்ற கணவன்..!

உத்தரபிரதேசத்தில் வரதட்சணை பிரச்சனையில், மனைவியை கோடரியால் கணவன் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
3 July 2022 9:14 AM
பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

கம்பத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Jun 2022 5:22 PM
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் - சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

சென்னையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து கணவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
3 Jun 2022 5:25 AM
வரதட்சணை கொடுமை; தாய்-மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு

வரதட்சணை கொடுமை; தாய்-மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு

நிலக்கோட்டை அருகே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தாய்-மகன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
27 May 2022 5:10 PM