விம்பிள்டன் டென்னிசில் ஜோகோவிச்சை வீழ்த்தியது இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்: அல்காரஸ் பேட்டி

விம்பிள்டன் டென்னிசில் ஜோகோவிச்சை வீழ்த்தியது இளம் வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும்: அல்காரஸ் பேட்டி

விம்பிள்டன் டென்னிசில் ஜோகோவிச்சை வீழ்த்தியது இளம் வீரர்களுக்கு நம்பிக்கையும், உத்வேகமும் அளிக்கும் என்று அல்காரஸ் கூறியுள்ளார்.
17 July 2023 8:50 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன்..!

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி அல்காரஸ் சாம்பியன்..!

இறுதிப்போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை அல்காரஸ் வென்றுள்ளார்.
16 July 2023 6:20 PM GMT
விம்பிள்டன்: ஆண்கள் பிரிவில் பட்டம் யாருக்கு? ஜோகோவிச்- கார்லஸ் அல்காரஸ் இன்று மோதல்

விம்பிள்டன்: ஆண்கள் பிரிவில் பட்டம் யாருக்கு? ஜோகோவிச்- கார்லஸ் அல்காரஸ் இன்று மோதல்

அல்காரஸ் வென்றால் அவருக்கு இது முதல் விம்பிள்டன் மற்றும் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருக்கும்.
15 July 2023 9:33 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வோன்ட்ரோசோவா சாம்பியன்..!

விம்பிள்டன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வோன்ட்ரோசோவா சாம்பியன்..!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வோன்ட்ரோசோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
15 July 2023 3:05 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ் - மெத்வதேவை வீழ்த்தி அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் - மெத்வதேவை வீழ்த்தி அல்காரஸ் இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

இந்த வெற்றியின் மூலம் கார்லோஸ் அல்காரஸ் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
14 July 2023 7:27 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது.
14 July 2023 4:21 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜாபியர்- வோன்ட்ரோசோவா

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜாபியர்- வோன்ட்ரோசோவா

இன்று நடக்கும் அரைஇறுதி ஆட்டங்களில் ஜோகோவிச் (செர்பியா)- ஜானிக் சினெர் (இத்தாலி), கார்லஸ் அல்காரெஸ் (ஸ்பெயின்)- மெட்விடேவ் (ரஷியா) மோதுகிறார்கள்.
13 July 2023 9:39 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி

விம்பிள்டன் டென்னிஸ்: அரைஇறுதியில் போபண்ணா-மேத்யூ எப்டென் ஜோடி தோல்வி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.
13 July 2023 5:11 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அரையிறுதி  சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

43 வயதான போபண்ணா விம்பிள்டனில் அரைஇறுதியை எட்டுவது இது 3-வது முறையாகும்.
12 July 2023 7:53 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ரைபகினாவை வெளியேற்றினார் ஜாபியர்

விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ரைபகினாவை வெளியேற்றினார் ஜாபியர்

ஜாபியர் அரைஇறுதியில் சபலென்காவை இன்று சந்திக்கிறார்.
12 July 2023 7:21 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ் - மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் - மெத்வதேவ் அரையிறுதிக்கு தகுதி

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
12 July 2023 6:45 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி  காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

இந்த ஆண்டுக்கான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது
12 July 2023 1:00 AM GMT