
நான் கிரிக்கெட்டை விட வேறு எதையும் அதிகமாக நேசிக்கவில்லை - ஸ்மிருதி மந்தனா
மந்தனா மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ளார்.
11 Dec 2025 11:57 PM IST
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: இந்திய அணி அறிவிப்பு
இந்தியா - இலங்கை முதல் டி20 போட்டி 21-ம் தேதி நடைபெற உள்ளது.
9 Dec 2025 7:46 PM IST
இந்திய கிரிக்கெட் வீராங்கனை மந்தனா - பலாஷ் முச்சால் திருமணம் ரத்து
இவர்கள் இருவருக்கும் கடந்த நவம்பர் 23-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
7 Dec 2025 2:57 PM IST
விரலில் நிச்சயதார்த்த மோதிரம் இல்லை..வீடியோ வெளியிட்ட ஸ்மிருதி மந்தனா
திருமணம் தள்ளிவைக்கப்பட்ட சில வாரங்களுக்கு பின் ஸ்மிருதி மந்தனா மீண்டும் சோசியல் மீடியா பக்கம் திரும்பி இருக்கிறார்.
6 Dec 2025 11:44 AM IST
மந்தனாவுக்கு துரோகம் செய்தாரா பலாஷ் முச்சல்..? லீக் ஆன 'ஸ்கிரீன்ஷாட்’.. வெடித்த சர்ச்சை
மந்தனாவுக்கும் அவரது காதலரான பலாஷ் முச்சலுக்கும் கடந்த 23-ம் தேதி நடைபெற இருந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டது.
25 Nov 2025 3:38 PM IST
இன்று நடைபெற இருந்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் ஒத்திவைப்பு
மந்தனாவுக்கும் அவரது காதலரான பலாஷ் முச்சலுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது.
23 Nov 2025 5:13 PM IST
இசையமைப்பாளரை கரம் பிடிக்கும் மந்தனா...பிரதமர் மோடி வாழ்த்து
மந்தனா தனது வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை விரைவில் தொடங்குகிறார்
21 Nov 2025 7:01 AM IST
இந்திய நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கு விரைவில் திருமணம்..?
மந்தனா இசையமைப்பாளர் பலாஷ் முச்சல் என்பவரை காதலித்து வருகிறார்.
31 Oct 2025 6:12 PM IST
ஐசிசி தரவரிசை: நம்பர் 1 இடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா
ஸ்மிர்தி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்
29 Oct 2025 7:34 AM IST
நான் இன்னும் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் - மந்தனா
மகளிர் உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது.
21 Oct 2025 2:38 AM IST
உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா
இந்தியா சார்பில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் எடுத்தார்.
12 Oct 2025 7:09 PM IST
ஐசிசி தரவரிசை: முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா
பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 791 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
7 Oct 2025 4:22 PM IST




