சென்னையில் இருந்து காரில் மதுரைக்கு வந்து சேர்ந்த த.வெ.க. தலைவர் விஜய்
பிரதமர், முதல்-மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்; மசோதாக்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் அமளி
தொடர் அமளியால், அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
மதுரை தவெக மாநாடு: 100 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு

மாநாட்டின் தொடக்கமாக விஜய் கொடியேற்ற இருந்த கம்பம் திடீரென கீழே விழுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் பன்முகத்திறனை ஊக்குவிக்கும் கலைப்பட்டறை - அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்

மாணவர்கள் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை எடுத்துச் சொல்லும் நல்ல உள்ளங்களாக இருக்க வேண்டும் என அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
பிரதமர், முதல்-மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்; மசோதாக்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் அமளி
தொடர் அமளியால், அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
அரசியல் எதிரிகளை பழிவாங்கவே 130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்; செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு
130-வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வருவது அரசியலமைப்பிற்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமானது என செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
''புஷ்பா'' பட இயக்குனரின் மகளை கவுரவித்த தெலுங்கானா முதல்-மந்திரி
சிறந்த குழந்தை நடிகைக்கான தேசிய விருதை சுக்ரிதி வேணி வென்றார்.
இரவு உணவுக்கு சப்பாத்தி கேட்ட கணவரை கத்தியால் குத்திய இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்
சஞ்சய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.