செய்திகள்

நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி
அடிக்கல் நாட்டப்பட்ட கட்டடத்தை முதல்-அமைச்சர் திறந்து வைத்ததும் ஏன் எரிகிறது? என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்
27 Dec 2025 5:04 PM IST
மணல் குவாரிகளில் மெகா ஊழல்: துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் அதிமுக பரபரப்பு புகார்
தமிழக மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி மெகா ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிமுக புகார் கொடுத்துள்ளது.
27 Dec 2025 4:57 PM IST
தூய்மைப் பணியாளர்கள் , ஆசிரியர்கள் கைது: அன்புமணி கண்டனம்
மு.க.ஸ்டாலினின் சர்வாதிகாரம் நீதிக்கு எதிராக மட்டும் தான் என அன்புமணி தெரிவித்துள்ளார்
27 Dec 2025 4:44 PM IST
29 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
29 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மேல்மருவத்தூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
27 Dec 2025 4:32 PM IST
இது என் கடைசி அரசியல் யுத்தமாக கூட இருக்கலாம்; தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு
சேலத்தில் நாளை மறுதினம் பாமக பொதுக்குழுக்கூட்டம் நடைபெற உள்ளது.
27 Dec 2025 4:23 PM IST
ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுவேன் - டிடிவி தினகரன் அறிவிப்பு
ஆண்டிப்பட்டி தொகுதியை நமக்கு அளித்தால் மட்டுமே கூட்டணி என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்
27 Dec 2025 4:14 PM IST
19-வயதில் 9 பேருக்கு டிமிக்கி...அத்தையுடன் சேர்ந்து மோசடி செய்த கல்யாண ராணி கைது
திருமணம் ஆகாத அப்பாவி இளைஞர்களை திருமணம் செய்து, அவர்களிடம் நகை மற்றும் பணத்தை பறித்து விட்டு, அத்தையுடன் சேர்ந்து தப்பியுள்ளார்.
27 Dec 2025 4:08 PM IST
ஊழல் இல்லாத நாடுகள் பட்டியல் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?
மொத்தம் 180 நாடுகள் இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. 179-வது இடத்தில் சோமாலியாவும், 178-வது இடத்தில் வெனிசூலாவும் இடம்பெற்றுள்ளன.
27 Dec 2025 3:53 PM IST
திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்...!
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் உணவு பதப்படுத்தும் அமைப்புகளும் பங்கேற்றுள்ளன.
27 Dec 2025 3:40 PM IST
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் எப்போது வெளியாகும்? தேர்தல் அதிகாரி அறிவிப்பு
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது
27 Dec 2025 3:28 PM IST
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்கிரசின் நிலைப்பாடு- செல்வப்பெருந்தகை பேட்டி
எங்களை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
27 Dec 2025 3:27 PM IST
அரசியல் என்பது ரத்தம் சிந்தாத போர் - சீமான் பேச்சு
மும்மொழிக் கொள்கையும் இல்லை, இரு மொழி கொள்கையும் கிடையாது, ஒரே மொழி கொள்கை தமிழ் மட்டும் தான் என சீமான் பேசி உள்ளார்.
27 Dec 2025 3:11 PM IST









