பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  79-வது சுதந்திர தின... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-08-2025
x
Daily Thanthi 2025-08-15 01:06:04.0
t-max-icont-min-icon

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

79-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் துணை ராணுவ படை, மத்திய போலீஸ் படை மற்றும் டெல்லி போலீசார் என 15,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

1 More update

Next Story