சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: கொங்கு... ... சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனித் தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றம்
Daily Thanthi 2024-02-14 06:32:59.0
t-max-icont-min-icon

சட்டசபையில் முன்மொழியப்பட்ட 2 தீர்மானங்கள்: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்பு

இதுதொடர்பாக சட்டசபையில் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் எம்.எல்.ஏ., “முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தீர்மானங்களையும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வரவேற்கிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பிரதமர் நரேந்திர மோடி நியமிக்க முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் போராடி வருகின்றன” என்று அவர் கூறினார். 

1 More update

Next Story