ஜம்முவின் 5 மாவட்டங்களில் அனைத்து கல்வி... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்"  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
Daily Thanthi 2025-05-07 01:40:01.0
t-max-icont-min-icon

ஜம்முவின் 5 மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடல்

நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜம்மு, சம்பா, கதுவா, ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​ஆகிய இடங்களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதான்கோட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 72 மணி நேரம் மூடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

1 More update

Next Story