எல்லையில் உள்ள மாநில முதல்-மந்திரிகளுக்கு உள்துறை... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே "ஆபரேஷன் சிந்தூர்"  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
Daily Thanthi 2025-05-07 08:29:49.0
t-max-icont-min-icon

எல்லையில் உள்ள மாநில முதல்-மந்திரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அழைப்பு

“ஆபரேஷன் சிந்தூர்” எதிரொலியாக, பாகிஸ்தான் மற்றும் நேபாள எல்லையில் உள்ள மாநில முதல்-மந்திரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் அவசர கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. 

1 More update

Next Story