இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்... ... பயங்கரவாத தாக்குதல் இனியும் நடைபெறாமல் இருக்கவே ஆபரேஷன் சிந்தூர்  - ராணுவ அதிகாரிகள் விளக்கம்
x
Daily Thanthi 2025-05-07 14:24:44.0
t-max-icont-min-icon

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம் என்று அவர் கூறியுள்ளார். 

1 More update

Next Story