சென்னை

தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?
நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
3 Jan 2026 9:45 AM IST
8 அணிகள் பங்கேற்கும் ஆக்கி இந்தியா லீக் - சென்னையில் இன்று தொடக்கம்
சென்னையில் இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் - ஐதராபாத் டூபான்ஸ் அணிகள் மோதுகின்றன.
3 Jan 2026 8:04 AM IST
பவுர்ணமி கிரிவலம்: விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரத்தில் இருந்து நாளை காலை 10.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.
2 Jan 2026 6:35 PM IST
சின்னாறு நீர்த்தேக்கத்திலிருந்து ஜனவரி 5 முதல் 140 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
சின்னாறு நீர்த்தேக்கம், பழைய ஆயக்கட்டு மற்றும் புதிய ஆயக்கட்டுகளில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 4,500 ஏக்கர் பாசன பரப்பு பயன் பெறும்.
2 Jan 2026 6:04 PM IST
சென்னையில் 4, 5-ம் தேதிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லம் தேடி சென்று ரேசன் பொருட்கள் விநியோகம்
சென்னையில் ஜனவரி 4, 5-ல் 15 மண்டலங்களில், 990 ரேசன் கடைகளின் விற்பனையாளர்கள் ரேசன் பொருட்களை முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடு தேடி சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
2 Jan 2026 4:42 PM IST
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு சென்னையில் ஆதியோகி ரத யாத்திரை
சென்னையை உள்ளடக்கிய தொண்டை மண்டலப் பகுதிகளில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் வழியாக யாத்திரை நடைபெற உள்ளது.
2 Jan 2026 1:55 PM IST
ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பையும், மஞ்சளையும், வெல்லத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
2 Jan 2026 1:28 PM IST
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியம் வழங்க அரசாணை வெளியிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
2 Jan 2026 1:11 PM IST
தங்கம் விலை உயர்வு... ஒரு சவரன் மீண்டும் ரூ.1 லட்சத்தை தாண்டியது - நிலவரம் என்ன..?
தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, ஒரு சவரன் மீண்டும் ஒரு லட்ச ரூபாயை தாண்டியுள்ளது.
2 Jan 2026 9:41 AM IST
மாற்றம் வந்து தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது நடந்தால் தேமுதிக வரவேற்கும் - பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் நிச்சயமாக ஆட்சி அமைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
2 Jan 2026 6:44 AM IST
சென்னை அருகே பெண் வி.ஏ.ஓ. விஷம் குடித்து தற்கொலை
பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அகரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தேவம்பட்டு அருகில் உள்ள கீரப்பாக்கம் கிராமத்தில் வீ.ஏ.ஓ.வாக வேலை பார்த்து வந்தார்.
1 Jan 2026 7:27 PM IST
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போதை பொருள் விற்ற 3 பேர் கைது
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்கிறார்களா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
1 Jan 2026 5:56 PM IST









