சினிமா

’விஜய் சேதுபதிபோல இருக்க விரும்புகிறேன்’ - பிரபல நடிகை
விஜய் சேதுபதியின் பெண் வெர்ஷனாக இருக்க விரும்புவதாக நடிகை ஒருவர் கூறி இருக்கிறார்.
17 Nov 2025 3:36 PM IST
3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்த “காந்தா”
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
17 Nov 2025 3:35 PM IST
’2025 எனக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது’ - பூஜா ஹெக்டே
இந்த ஆண்டு பூஜா ஹெக்டேவை பிஸியான நடிகையாக மாற்றி இருக்கிறது.
17 Nov 2025 3:09 PM IST
கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ்
திரைத்துறைக்கு ஆற்றிய பங்கிற்காக பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுக்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
17 Nov 2025 2:51 PM IST
தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைத்த ’கேஜிஎப்’ பட நடிகையின் மகள்
இதில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார்.
17 Nov 2025 2:36 PM IST
எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை - இயக்குநர் ராஜமவுலி
‘வாரணாசி’ படத்தில் இடம்பெறும் இராமாயண எபிசோட் குறித்து இயக்குநர் ராஜமவுலி பேசியிருக்கிறார்.
17 Nov 2025 2:11 PM IST
பாக்யஸ்ரீ போர்ஸின் ’ஆந்திரா கிங் தாலுகா’...ரிலீஸ் தேதி மாற்றம்
இப்படம் வருகிற 28-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
17 Nov 2025 2:09 PM IST
யூடியூப்பில் வெளியானது மஞ்சு வாரியர் நடித்துள்ள 'ஆரோ' குறும்படம்
இந்த குறும்படத்தை பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித் இயக்கியுள்ளார்.
17 Nov 2025 1:52 PM IST
‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
ஷைசன் பி.உசுப் இயக்கியுள்ள படம் ‘தி பேஸ் ஆப் தி பேஸ்லெஸ்' படம் வருகிற 21ந் தேதி வெளியாக உள்ளது.
17 Nov 2025 12:42 PM IST
மைதிலி தாகூர் பாடிய 'விஸ்வாசம்' பட பாடல் வைரல்
இசையமைப்பாளர் டி.இமான் மைதிலி தாகூரை பாராட்டியுள்ளார்.
17 Nov 2025 12:06 PM IST
திருவண்ணாமலை கோவிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம்
கோவில் நிர்வாகம் சார்பில் நடிகை ஸ்ரீலீலாவிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
17 Nov 2025 11:01 AM IST
மாரி செல்வராஜின் "பைசன்" பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
17 Nov 2025 10:31 AM IST









