சினிமா

தமிழில் நடிக்க விரும்பும் நடிகை சாரா அர்ஜுன்
சாரா அர்ஜுன், ரன்வீர் சிங் நடித்த ‘துரந்தர்’ படம் நாளை வெளியாகிறது
4 Dec 2025 3:26 AM IST
50 ஆண்டுகளாக ஹீரோவாக நடிப்பது ஆசிர்வாதம் - நடிகர் பாலையா
போயபதி சீனு இயக்கத்தில் பாலையா நடித்துள்ள ‘அகண்டா 2’ படம் நாளை வெளியாகிறது.
4 Dec 2025 2:59 AM IST
“கல்கி 2” படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இவரா?
“கல்கி 2” படத்தில் தீபிகா கதாபாத்திரத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
4 Dec 2025 2:31 AM IST
ஏஐ மூலம் பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சி - ராஷ்மிகா மந்தனா
ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 12:36 AM IST
ரியோவின் “ராம் இன் லீலா” படத்தின் படப்பிடிப்பு துவக்கம்
ரியோ ராஜ் நடிக்கும் ‘ராம் இன் லீலா’ படத்தின் தொடக்க விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
3 Dec 2025 11:49 PM IST
ஜப்பானில் வெளியாகும் “புஷ்பா 2”
அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’ படம் 2026 ஜனவரி 16ம் தேதி ஜப்பான் நாட்டில் வெளியாகிறது.
3 Dec 2025 10:21 PM IST
’இருமுடி’: அந்த நட்சத்திர ஹீரோவின் திரில்லர் படத்திற்கு தலைப்பு இதுவா?
இந்தப் படம் தனது மகளைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு தந்தையைப் பற்றியது என்று கூறப்படுகிறது.
3 Dec 2025 9:30 PM IST
’அகண்டா 2’- ல் எனது வேடம்...பகிர்ந்த சம்யுக்தா மேனன்
அகண்டா 2 திரைப்படம் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது.
3 Dec 2025 8:30 PM IST
மிஸ் யுனிவர்ஸ் அழகி ரியா சிங்காவின் முதல் படம்...படப்பிடிப்பு துவக்கம்
இந்தப் படத்தில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா ரியா சிங்கா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
3 Dec 2025 7:49 PM IST
அனுபமாவின் ’லாக்டவுன்’ பட ரிலீஸ் தேதி மாற்றம்
இப்படம் வருகிற 5ம் தேதி வெளியாக இருந்தது.
3 Dec 2025 7:04 PM IST
`என் மகன், அவன் அப்பா செய்வது போலவே...- ஜாய் கிரிசில்டாவின் புதிய பரபரப்பு பதிவு
ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
3 Dec 2025 6:38 PM IST
'டியூட்' படத்தில் மீண்டும் இளையராஜா பாடல்
டியூட் படத்தில் கருத்த மச்சான், 100 வருஷம் பாடல்கள் இடம்பெறவுள்ளன.
3 Dec 2025 6:03 PM IST









