சினிமா

‘மாஸ்க்’ படத்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.. குவியும் பாராட்டுகள்
‘மாஸ்க்’ படத்தை அட்டகாசமான பொழுதுபோக்கு படம் என அனைவரும் பாராட்டுகிறார்கள்.
27 Nov 2025 3:00 AM IST
பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலாவுக்கு கலாசார விருது வழங்கிய ரஜினிகாந்த்
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
27 Nov 2025 2:13 AM IST
'கருத்த மச்சான்' பாடல் டிரெண்டானதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு?.. நீதிபதிகள் கேள்வி
தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார்.
27 Nov 2025 1:54 AM IST
‘பாடகர் ஜூபின் இறப்பு திட்டமிட்ட கொலை’ அசாம் முதல்-மந்திரி பரபரப்பு தகவல்
பாடகர் ஜூபின் கார்க் இறப்பு திட்டமிட்ட கொலை தான் என அசாம் மாநில சட்டசபையில் நேற்று முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
27 Nov 2025 1:43 AM IST
துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்" பட பர்ஸ்ட் லுக் அப்டேட்
சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
27 Nov 2025 12:34 AM IST
“சென்சார் காரணமாக நீக்கப்பட்ட கெட்ட வார்த்தை”: சென்றாயனின் வருத்தத்துக்கு கீர்த்தி சுரேஷ் ஆறுதல்!
'ரிவால்வர் ரீட்டா' படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சென்னையில் நேற்று மாலை நடந்தது.
26 Nov 2025 11:57 PM IST
விஜய் ஆண்டனியின் "பூக்கி" பட பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு
கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் தீஷன் நடிக்கும் ‛பூக்கி’ படத்தை விஜய் ஆண்டனி தயாரித்து வருகிறார்.
26 Nov 2025 11:04 PM IST
‘ரேச்சல்’ படத்திற்காக ஒரு வாரம் அதை கற்றுக் கொண்டேன்- நடிகை ஹனிரோஸ்
நடிகை ஹனிரோஸ் நடித்துள்ள ‘ரேச்சல்’ படம் வருகிற டிசம்பர் 6-ந்தேதி வெளியாக உள்ளது.
26 Nov 2025 10:51 PM IST
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடிகர் ஜெயராம் சாமி தரிசனம்
தமிழில் நடிகர் தனுஷுடன் ஒரு படத்தில் நடித்து வருவதாக ஜெயராம் தெரிவித்தார்.
26 Nov 2025 9:51 PM IST
சர்வதேச திரைப்பட விழாவில் சாதனை படைத்த தமிழ் திரைப்படம் ’ஆக்காட்டி’
படத்தின் டைரக்டர் ஜெய் லட்சுமி உள்ளிட்டோர் விருதை பெற்றனர்.
26 Nov 2025 6:48 PM IST
சம்யுக்தா மேனனுக்கு அடித்த ஜாக்பாட்...4 மாதங்களுக்குள் 4 படங்கள் ரிலீஸ்
சம்யுக்தாவின் 4 படங்கள் திரைக்கு வர இருப்பது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
26 Nov 2025 1:36 PM IST
’ஜனநாயகன் படத்தில் நடிக்க நிறைய முயற்சி செய்தேன்’- நடிகர் முனீஸ்காந்த்
ஜனநாயகன் படத்தை மிஸ் பண்ணதாக முனீஸ்காந்த் தெரிவித்தார்.
26 Nov 2025 12:42 PM IST









