சினிமா

“கொஞ்சநாள் பொறு தலைவா” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
காமெடி கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது.
26 Nov 2025 4:11 AM IST
எனக்கு கவர்ச்சி காட்டி நடிப்பதில் பிரச்சினை இல்லை- 'ஆரோமலே' பட நடிகை
நடிகை சிவாத்மிகாவிடம், கதைகளை தேர்வு செய்யும் விதம் பற்றி கேட்கப்பட்டது.
26 Nov 2025 3:31 AM IST
சில்க் ஸ்மிதா மரணத்துக்கு காரணம் என்ன?.. நடிகர் ஆனந்தராஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்
புகழின் உச்சத்தில் இருந்து சில்க் ஸ்மிதா 1996-ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார்.
26 Nov 2025 3:22 AM IST
“என்ன நடந்துச்சு எனக்கே தெரியல”… வைரல் வீடியோவுக்கு வெற்றிமாறன் ரியாக்ட்!
பட விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறனின் ரியாக்சன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
26 Nov 2025 2:51 AM IST
நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல்: நடிகர் திலீப் மீதான வழக்கில் 8-ந் தேதி தீர்ப்பு
நடிகர் திலீப் மீதான வழக்கில் வருகிற 8-ந் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
26 Nov 2025 2:10 AM IST
கணவர் கொடுமைப்படுத்துவதாக இந்தி நடிகை செலினா ஜெட்லி கோர்ட்டில் வழக்கு
கணவர் கொடுமைப்படுத்துவதாக இந்தி நடிகை செலினா ஜெட்லி மும்பை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
26 Nov 2025 1:05 AM IST
புதிய படத்தில் இணைந்த 'குடும்பஸ்தன்' பட நடிகை
சாந்தி டாக்கிஸ் அருண் விஸ்வா தயாரிக்கும் இந்த படத்திற்கு புரொடக்ஷன் நம்பர்-4 என தற்காலிகமாக பெயரிடப்பட்டு உள்ளது.
26 Nov 2025 12:44 AM IST
என்னை பொறுத்தவரை கவர்ச்சி காட்டுவது அவரவர் விருப்பம்- ரகுல் பிரீத் சிங்
திருமணத்துக்கு பிறகும் படங்கள் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், கவர்ச்சியிலும் கவனம் ஈர்த்து வருகிறார்.
25 Nov 2025 11:33 PM IST
ஆன்லைன் வன்முறைக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும்- நடிகை ஹுமா குரேஷி
சமூக வலைதளங்களில் பிகினியில் ஒரு புகைப்படத்தை வெளியிடுங்கள் என கேட்கிறார்கள்.
25 Nov 2025 10:49 PM IST
இசை நிறுவனம் தொடங்கும் அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் புதிதாக இசை நிறுவனம் ஒன்றைத் தொடங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
25 Nov 2025 9:48 PM IST
அஜித்தின் “அட்டகாசம்” படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு
அஜித் நடிப்பில் வெளியான ‘அட்டகாசம்’ திரைப்படம் வரும் 28ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.
25 Nov 2025 8:42 PM IST
“லாக்டவுன்” படத்தின் “கனா” பாடல் வெளியீடு
ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா நடித்த “லாக்டவுன்” படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
25 Nov 2025 7:42 PM IST









