சினிமா

அகண்டா 2 படத்தின் 2-வது பாடல் வெளியீடு
இந்த திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 3டி முறையில் வெளியாக உள்ளது.
18 Nov 2025 8:02 PM IST
சொன்னதை செய்த பிரபாஸ்...ஜப்பான் ரசிகர்கள் கொண்டாட்டம்
பாகுபலி படங்கள், பாகுபலி: தி எபிக் என்ற பெயரில் ஒரே படமாக சமீபத்தில் வெளியானது.
18 Nov 2025 7:45 PM IST
அனிமேஷன் படமான “மோனா” டீசர் வெளியீடு
‘மோனா’ படம் 2026 ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
18 Nov 2025 7:40 PM IST
ஷர்வானந்தின் ’பைக்கர்’ பட தமிழ் கிளிம்ப்ஸ் வெளியீடு
இந்தப் படம் டிசம்பர் 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
18 Nov 2025 7:19 PM IST
விமர்சனங்கள் என்னை கடுமையாக உழைக்க வைக்கிறது - சாய் அபயங்கர்
விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் என்னை கடுமையாக உழைக்க வைப்பதாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 7:17 PM IST
கேரள கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்
நடிகர் விஷால் வாராஹி பஞ்சமி தேவி கோவிலில் ‘கை வட்டக குருதி பூஜை’ செய்தார்.
18 Nov 2025 6:48 PM IST
’பராசக்தி’ - டப்பிங்கை துவங்கிய ஸ்ரீலீலா
‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக உள்ளது.
18 Nov 2025 6:47 PM IST
தனுஷுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் “காந்தா” பட நடிகை
தனுஷுடன் நடிக்க வேண்டும் என ஆசை எல்லா நடிகைகளுக்கும் இருக்கும் என்று நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் தெரிவித்துள்ளார்.
18 Nov 2025 6:02 PM IST
'அமைதியாக இருப்பதால்'...விவாகரத்து வதந்திகளுக்கு பிரபல நடிகை பதில்
பிரபல நடிகை ஐஸ்வர்யா சர்மா விவாகரத்து பெறுவதாக செய்திகள் வெளிவந்தன.
18 Nov 2025 6:01 PM IST
’என்னை விமர்சிக்க முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு’ - பிரித்விராஜ்
பிரித்விராஜ் தற்போது நடித்துள்ள படம் 'விலாயத் புத்தர்'
18 Nov 2025 5:40 PM IST
அனுமனை தவறாக பேசியதாக இயக்குநர் ராஜமவுலி மீது போலீசில் புகார்
ராஜமவுலி இந்துக்கடவுளான அனுமனைக் குறித்து ‘வாரணாசி’ பட விழாவில் பேசியதற்காக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
18 Nov 2025 5:32 PM IST
3 படங்கள் மட்டுமே வெற்றி...மற்ற அனைத்தும் தோல்வி - யார் அந்த நடிகை தெரியுமா?
தனது முதல் படத்திலேயே பெரும் வெற்றியைப் பெற்றார்.
18 Nov 2025 5:00 PM IST









