சினிமா

’ஹே அனஸ்வரா’...வைரலாகும் அபிஷன் ஜீவிந்த் பகிர்ந்த வீடியோ
அபிஷன் ஜீவிந்த் தற்போது கதாநாயகனாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
17 Nov 2025 6:06 PM IST
பகல் கனவு - சினிமா விமர்சனம்
பைசல்ராஜ் இயக்கத்தில் ஷகிலா, கூல் சுரேஷ் நடித்துள்ள ‘பகல் கனவு’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
17 Nov 2025 5:55 PM IST
ராசி சிங்கின் ’பாஞ்ச் மினார்’... டிரெய்லர் வெளியீடு
இந்தப் படம் வருகிற 21-ம் தேதி வெளியாகிறது.
17 Nov 2025 5:38 PM IST
தாவுத் - சினிமா விமர்சனம்
பிரசாந்த் ராமன் இயக்கத்தில் லிங்கா நடிப்பில் வெளியான ‘தாவுத்’ படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.
17 Nov 2025 5:36 PM IST
விஜய் தேவரகொண்டா படத்தில் இணைந்த அஜித் பட ஒளிப்பதிவாளர்
இப்படத்திற்கு தற்காலிகமாக விடி14 என்று பெயரிடப்பட்டுள்ளது.
17 Nov 2025 5:07 PM IST
“காதல் ரீசெட் ரிப்பீட்” படத்தின் “யம்மா கஜினி” பாடல் டிரெண்டிங்
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
17 Nov 2025 5:04 PM IST
''கதாவைபவம்''...படப்பிடிப்பு புகைப்படங்களை பகிர்ந்த ஆஷிகா ரங்கநாத்
'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் ஆஷிகா ரங்கநாத் தமிழில் அறிமுகமானார்.
17 Nov 2025 4:39 PM IST
’எனது குடும்பத்திலும் டிஜிட்டல் கைது நடந்தது’ - நாகார்ஜுனா பரபரப்பு கருத்து
தனது குடும்பத்தில் ஒருவர் டிஜிட்டல் கைது செய்யப்பட்டதாக நாகார்ஜுனா கூறினார்.
17 Nov 2025 4:15 PM IST
கலைமாமணி விருது புகைப்படங்களை வெளியிட்டு சாய் பல்லவி விளக்கம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாய் பல்லவிக்கு கலைமாமணி விருதை சமீபத்தில் வழங்கினார்.
17 Nov 2025 4:10 PM IST
’விஜய் சேதுபதிபோல இருக்க விரும்புகிறேன்’ - பிரபல நடிகை
விஜய் சேதுபதியின் பெண் வெர்ஷனாக இருக்க விரும்புவதாக நடிகை ஒருவர் கூறி இருக்கிறார்.
17 Nov 2025 3:36 PM IST
3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்த “காந்தா”
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான துல்கர் சல்மானின் ‘காந்தா’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
17 Nov 2025 3:35 PM IST
’2025 எனக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்தது’ - பூஜா ஹெக்டே
இந்த ஆண்டு பூஜா ஹெக்டேவை பிஸியான நடிகையாக மாற்றி இருக்கிறது.
17 Nov 2025 3:09 PM IST









