சினிமா செய்திகள்

‘சாவு வீடு' படம்: கதைக்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருக்காது- இயக்குனர் ஆண்டன் அஜித்
ஆண்டன் அஜித் தயாரித்து இயக்கியுள்ள ‘சாவு வீடு' படம் விரைவில் திரைக்கு வருகிறது.
28 Nov 2025 2:30 AM IST
த.வெ.க.வில் இணைந்த செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்த ரஜினிகாந்த்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்திடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
28 Nov 2025 1:56 AM IST
'ஒருவர் மட்டும்'.. இதுவரை செய்யப்படாத சாதனையாக "ஒன்மேன்" படம்
‘ஒன்மேன்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
28 Nov 2025 1:07 AM IST
அதனால்தான் அரசியலுக்கு நான் செல்லவில்லை!- நடிகர் அர்ஜுன்
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அர்ஜுனிடம் அரசியலுக்கு நீங்கள் செல்லாதது ஏன் என்று கேட்கப்பட்டது.
28 Nov 2025 12:54 AM IST
காமெடி நடிகர் லிவிங்ஸ்டன் மகள் கதாநாயகியாக அறிமுகம்!
ஜோவிதா லிவிங்ஸ்டன் தற்போது கே.எஸ்.கிஷான் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.
27 Nov 2025 11:29 PM IST
நாளை தியேட்டரில் வெளியாகும் 10 திரைப்படங்கள் (28.11.2025)
நவம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் எந்தெந்த திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பதை காணலாம்.
27 Nov 2025 11:08 PM IST
“களம்காவல்” படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிட்ட மம்முட்டி
ஜிதின் கே ஜோஷ் இயக்கத்தில் மம்முட்டி, விநாயகன் நடித்துள்ள ‘களம்காவல்’ படம் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.
27 Nov 2025 9:46 PM IST
வாரணாசிக்கும் எனக்குமான தொடர்பு ... - தனுஷ்
தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ பாலிவுட் படம் நாளை வெளியாகிறது.
27 Nov 2025 8:49 PM IST
பிரதீப் ரங்கநாதனின் “எல்.ஐ.கே” படத்தின் 2வது பாடல் வெளியானது
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகிறது.
27 Nov 2025 8:21 PM IST
ஐ.நா மகளிர் இந்தியாவுடன் இணைந்த நடிகை சமந்தா
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இப்போது டிஜிட்டல் திரைகளை பின்தொடர்வதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
27 Nov 2025 7:26 PM IST
“கருப்பு” படத்தின் ஓடிடி உரிமம் அதிக விலைக்கு விற்பனை
சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
27 Nov 2025 6:43 PM IST
பாலைய்யாவின் 111வது படம் பூஜையுடன் துவக்கம்
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள 111வது படத்தின் படப்பிடிப்பு பட பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
27 Nov 2025 5:53 PM IST









