சினிமா செய்திகள்

தியேட்டரில் வசூலை குவித்து வரும் "சர்வம் மாயா".. ஓடிடியில் வெளியாவது எப்போது?
நிவின் பாலி நடித்துள்ள ‘சர்வம் மாயா’ படம் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
12 Jan 2026 10:20 AM IST
“மொழி எனக்கு தடையல்ல; கதைதான் முக்கியம்” - கல்யாணி பிரியதர்ஷன்
பல மொழிகளில் இருந்து புதிய பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக கல்யாணி தெரிவித்துள்ளார்.
12 Jan 2026 9:36 AM IST
பிரபாஸ் படத்திற்கு ஆரத்தி எடுத்த ரசிகர்கள்; திரையரங்கில் தீ பிடித்ததால் பரபரப்பு
ஆர்வம் மிகுதியில் ரசிகர்கள் பிரபாஸ் படத்திற்கு ஆரத்தி எடுத்ததால் தியேட்டரில் தீ விபத்து ஏற்பட்டது.
12 Jan 2026 8:57 AM IST
சிறுவயதில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்த நடிகை பார்வதி
பெண் குழந்தைகளை கவனமாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்க வேண்டும் என பெற்றோருக்கு நடிகை பார்வதி அறிவுறுத்தினார்.
12 Jan 2026 8:26 AM IST
துரந்தர் கதாநாயகி…வைரலாகும் சாரா அர்ஜுனின் புகைப்படங்கள்
சாரா அர்ஜுன் துரந்தர் படத்தின் மூலம் கதாநாயகியாக மாறி அனைவரையும் கவர்ந்தார்.
12 Jan 2026 4:18 AM IST
‘தனியாக இருக்கும்போது அவற்றைப் பார்ப்பேன்’ - சம்யுக்தா மேனன்
சம்யுக்தா மேனனின் இந்த கருத்துகள் வைரலாகி வருகின்றன.
12 Jan 2026 3:17 AM IST
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை அவிகா கோர்
அவிகா கோர் தனது காதலர் மிலிந்த் சந்த்வானியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
12 Jan 2026 2:23 AM IST
கவனம் ஈர்க்கும் ’அகண்டா 2’ நடிகையின் புதிய பட டிரெய்லர்
இப்படம் வருகிற 14-ம் தேதி திரைக்கு வருகிறது.
12 Jan 2026 1:44 AM IST
’ஜனநாயகன்’ - முழு படமும் ரீமேக் இல்லை...'பகவந்த் கேசரி' பட இயக்குனர்
’ஜனநாயகன்’ தமிழ் ரசிகர்களுக்கு புதிய கதைக்கள அனுபவத்தை வழங்கும் என்று அனில் ரவிபுடி கூறினார்.
12 Jan 2026 12:14 AM IST
"ரஜினி, கமலுக்கு அடுத்து விஜய்..."- ஜனநாயகன் சென்சார் விவகாரம் குறித்து நடிகர் தம்பி ராமையா கருத்து
நடிகர் தம்பி ராமையா , ஜனநாயகன் பட சென்சார் விவகாரம் குறித்து பேசினார்.
11 Jan 2026 10:43 PM IST
“ஜிப்சி படத்தில் 48 கட்...” - சென்சார் விவகாரம் குறித்து நடிகர் ஜீவா பேச்சு
ஜீவா தன் 45-வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.
11 Jan 2026 10:16 PM IST
ரசிகர்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் - அஜித்குமார்
ரசிகர்களும் தங்கள் வாழ்க்கையில் முன்னேற விரும்புகிறேன் என்று அஜித் கூறியுள்ளார்.
11 Jan 2026 9:37 PM IST









