சினிமா செய்திகள்

“வா வாத்தியார்” படம் மீதான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

“வா வாத்தியார்” படம் மீதான தடையை நீக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் வரை ‘வா வாத்தியார்' படத்தை வெளியிடக்கூடாது என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
18 Dec 2025 2:58 PM IST
ஆஸ்கர் விருது விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற யூடியூப்

ஆஸ்கர் விருது விழாவின் ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற யூடியூப்

2029-ம் ஆண்டு முதல் 2033 வரை ஆஸ்கார் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமத்தை யூடியூப் பெற்றுள்ளது.
18 Dec 2025 2:20 PM IST
துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தில் இணைந்த கயாடு லோஹர்

துல்கர் சல்மானின் 'ஐ அம் கேம்' படத்தில் இணைந்த கயாடு லோஹர்

சூதாட்டம் தொடர்பான கதைக்களத்துடன் ‘ஐ அம் கேம்’ படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
18 Dec 2025 1:24 PM IST
மிருணாள் தாகூரின் டகோயிட் பட டீசர் வெளியானது

மிருணாள் தாகூரின் "டகோயிட்" பட டீசர் வெளியானது

இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது.
18 Dec 2025 1:16 PM IST
கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால்

கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால்

'தி ராஜா சாப்' படத்தின் 2வது பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.
18 Dec 2025 11:21 AM IST
‘துரந்தர் படம் வசூல் சாதனை: நடிகர் ரன்வீர் சிங் நெகிழ்ச்சி

‘துரந்தர்' படம் வசூல் சாதனை: நடிகர் ரன்வீர் சிங் நெகிழ்ச்சி

தடைகளை தாண்டி ‘துரந்தர்’ படம் உலகளவில் ரூ.640 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
18 Dec 2025 10:22 AM IST
நடிகை ஷில்பா ஷெட்டியின் கேளிக்கை விடுதியில் சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக பரபரப்பு

நடிகை ஷில்பா ஷெட்டியின் கேளிக்கை விடுதியில் சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக பரபரப்பு

ஷில்பா ஷெட்டிக்கு சொந்தமான கேளிக்கை விடுதியில் மும்பையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
18 Dec 2025 9:31 AM IST
சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” படத்தின் 3வது பாடல் வெளியானது

சண்முகபாண்டியனின் “கொம்புசீவி” படத்தின் 3வது பாடல் வெளியானது

பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன், சரத்குமார் நடித்த ‘கொம்புசீவி’படம் நாளை வெளியாக உள்ளது.
18 Dec 2025 9:09 AM IST
‘45 தி மூவி’ பட டிரெய்லர் - ரசிகர்களை கவர்ந்த சிவராஜ்குமாரின் பெண் தோற்றம்

‘45 தி மூவி’ பட டிரெய்லர் - ரசிகர்களை கவர்ந்த சிவராஜ்குமாரின் பெண் தோற்றம்

சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘45 தி மூவி’ படத்தை அர்ஜுன் ஜன்யா இயக்கியுள்ளார்.
18 Dec 2025 7:06 AM IST
Tamannaah is receiving a flood of Bollywood offers

தமன்னாவுக்கு குவியும் பாலிவுட் ஆபர்கள்

அடுத்த ஆண்டு தமன்னா 5 இந்தி படங்களில் நடிக்க உள்ளார்.
18 Dec 2025 5:30 AM IST
Arasan - I dont even know about my own character; Vijay Sethupathi

"அரசன்" - ’எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது’; விஜய் சேதுபதி

ஒரு விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, தனது கதாபாத்திரத்தை பற்றி பேசினார்.
18 Dec 2025 4:45 AM IST