கன்னி மாடம்

கன்னி மாடம்

போஸ் வெங்கட் இயக்கத்தில் புதுமுகங்கள் ஸ்ரீ ராம், காயத்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் கன்னி மாடம் படத்தின் முன்னோட்டம்.
21 Feb 2020 1:13 AM IST
நான் சிரித்தால்

நான் சிரித்தால்

ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நான் சிரித்தால்’ படத்தின் முன்னோட்டம்.
14 Feb 2020 1:01 AM IST
டே நைட்

டே நைட்

என்.கே.கண்டி இயக்கத்தில் ஆதர்ஷ், அன்னம் ஷாஜன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டே நைட்’ படத்தின் முன்னோட்டம்.
13 Feb 2020 11:11 PM IST
இன்னிசை காதலன்

இன்னிசை காதலன்

தமிழ் பட உலகுக்கு பல வெற்றி படங்களை கொடுத்து, ‘சகலகலா வல்லவர்’ என்று அழைக்கப்படும் டைரக்டர், டி.ராஜேந்தர். இவர், பட உலகின் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சில வருடங்களாக படங்கள் இயக்குவதை தவிர்த்து வந்தார்.
11 Feb 2020 10:20 PM IST
சோழநாட்டான்

சோழநாட்டான்

அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ‘சோழநாட்டான்’ என்ற வரலாற்று படத்தில், விமல் படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.
8 Feb 2020 11:46 PM IST
பிஸ்கோத்

பிஸ்கோத்

சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் ஒரு புதிய படத்தை ஆர்.கண்ணன் டைரக்டு செய்து வந்தார். பெயர் சூட்டப்படாமலே இந்த படம் வளர்ந்து வந்தது. இப்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், இந்த படத்துக்கு, ‘பிஸ்கோத்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
7 Feb 2020 10:37 PM IST
தீ இவன்

தீ இவன்

‘பாசமலர்,’ ‘முள்ளும் மலரும்’ வரிசையில் அண்ணன்-தங்கை பாசத்துக்கு மேலும் ஒரு படம்! ‘தீ இவன்’ முன்னோட்டம்.
6 Feb 2020 10:32 PM IST
யங் மங் சங்

யங் மங் சங்

பிரபுதேவா நடித்துள்ள ‘யங் மங் சங்’ படத்தில், அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து இருக்கிறார். முன்னோட்டம்.
2 Feb 2020 5:27 AM IST
சிண்ட்ரெல்லா

சிண்ட்ரெல்லா

‘சிண்ட்ரெல்லா’ படம் “ராய்லட்சுமிக்கு உரிய இடத்தை பெற்று தரும்” டைரக்டர் சொல்கிறார் படத்திற்கான முன்னோட்டம்.
2 Feb 2020 3:09 AM IST
குபேரன்

குபேரன்

தமிழ்-மலையாளத்தில் தயாராகிறது மம்முட்டி-ராஜ்கிரண் இணைந்து நடிக்கும் படம், ‘குபேரன்’ படத்திற்கான முன்னோட்டம்.
2 Feb 2020 2:51 AM IST
பேய் மாமா

பேய் மாமா

ஷக்தி சிதம்பரம் டைரக்‌டு செய்யும் அடுத்தப்படம் 'பேய் மாமா' வடிவேல் போய் யோகி பாபு வந்தார். படத்தின் முன்னோட்டம்.
2 Feb 2020 2:20 AM IST
தாராள பிரபு

தாராள பிரபு

`தாராள பிரபு' படத்துக்காக, 8 இசையமைப்பாளர்கள் இணைந்து பாடல்களுக்கு இசையமைத்து, பின்னணி இசையும் அமைத்து இருக்கிறார்கள்.
2 Feb 2020 1:40 AM IST