தமிழரசன்

தமிழரசன்

சென்னையில், 15 நாட்கள் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை 4 கேமரா மூலம் படமாக்கினோம், டாக்டர் வேடத்தில் நடிக்கிறார் சுரேஷ்கோபி, ஆஸ்பத்திரியை நிர்வகிக்கும் டாக்டராக சங்கீதா "தமிழரசன்" படத்தின் முன்னோட்டம்.
2 Feb 2020 12:59 AM IST
சோழ நாட்டான்

சோழ நாட்டான்

‘களவாணி-2’ படத்தை தொடர்ந்து விமல், ‘சோழ நாட்டான்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கார்ரொன்யா கேத்ரின் நடிக்கிறார்.
1 Feb 2020 11:18 PM IST
அடவி

அடவி

மலைவாசிகளின் வாழ்க்கையை படமாக்க “அடர்ந்த காட்டுக்குள் 35 நாட்கள் முகாமிட்ட படக்குழுவினர் மலைப்பிரதேச மக்களின் வாழ்க்கை, ‘அடவி’ என்ற பெயரில் படமாகி இருக்கிறது. படத்தின் முன்னோட்டம்.
1 Feb 2020 10:25 PM IST
வானம் கொட்டட்டும்

வானம் கொட்டட்டும்

தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் முன்னோட்டம்.
1 Feb 2020 5:21 AM IST
சண்டி முனி

சண்டி முனி

மில்கா எஸ். செல்வகுமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் - மனிஷா யாதவ் நடிப்பில் உருவாகி வரும் `சண்டி முனி' படத்தின் முன்னோட்டம்.
1 Feb 2020 5:00 AM IST
உடுக்கை

உடுக்கை

ரேணிகுண்டா, மீகாமன், அசுரவதம் படங்களில் நடித்த சஞ்சனா சிங், அடுத்ததாக கவர்ச்சியான வேடத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் முன்னோட்டம்.
1 Feb 2020 4:53 AM IST
அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல

அதோ அந்த பறவை போல படத்திற்காக அடர்ந்த காட்டுக்குள் சாகச ஸ்டண்ட் காட்சிகளில் அமலாபால் நடித்ததாக இயக்குனர் கூறியுள்ளார். "அதோ அந்த பறவை போல" படத்தின் முன்னோட்டம்.
1 Feb 2020 4:32 AM IST
ஓ மை கடவுளே

ஓ மை கடவுளே

அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஓ மை கடவுளே’ படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தின் முன்னோட்டம்.
1 Feb 2020 4:07 AM IST
சண்டக்காரி

சண்டக்காரி

ஆர்.மாதேஷ் இயக்கி வரும் ‘சண்டக்காரி’ படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ஸ்ரேயா லண்டன் போலீசிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
1 Feb 2020 4:00 AM IST
பொன்மாணிக்கவேல்

பொன்மாணிக்கவேல்

பிரபுதேவா நடிப்பில் உருவாகி வரும் பொன் மாணிக்கவேல் படக்குழுவினர் டீசர் பற்றிய அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் முன்னோட்டம்.
1 Feb 2020 3:51 AM IST
சீறு

சீறு

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன் நடிப்பில் உருவாகி வரும் ’சீறு’ படத்தின் முன்னோட்டம்.
31 Jan 2020 12:59 AM IST
வங்காள விரிகுடா

வங்காள விரிகுடா

‘வங்காள விரிகுடா’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி உள்ளது. படத்தின் முன்னோட்டம்.
28 Jan 2020 10:56 PM IST