முன்னோட்டம்

பரமபத விளையாட்டு
திரிஷாவின் ‘பரமபத விளையாட்டு’ ஒரு இரவுக்குள் நடக்கும் திகில் படம் படத்தின் முன்னோட்டம்.
28 Jan 2020 10:27 PM IST
நாடோடிகள் 2
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் நாடோடிகள்-2 படத்தின் முன்னோட்டம்.
27 Jan 2020 11:22 PM IST
சர்வர் சுந்தரம்
ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் - வைபவி சாண்டில்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்வர் சுந்தரம்' படத்தின் முன்னோட்டம்.
27 Jan 2020 10:55 PM IST
டகால்டி
சந்தானம், யோகிபாபு, ரித்திகா சென் நடிப்பில் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டகால்டி’ படத்தின் முன்னோட்டம்.
27 Jan 2020 10:31 PM IST
மாயநதி
அபி சரவணன், வெண்பா நடிப்பில் உருவாகி வரும் மாயநதி திரைப்படம் லட்சியத்தை அடைய போராடும் பெண்ணின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.
27 Jan 2020 5:59 AM IST
வன்முறை
மஞ்சித் திவாகர் இயக்கத்தில் ஆர்.கே. சுரேஷ், அர்ஷிதா ஸ்ரீதர் நடிப்பில் உருவாகி இருக்கும் ’வன்முறை’ படத்தின் முன்னோட்டம்.
27 Jan 2020 5:04 AM IST
உற்றான்
வெயில் படம் மூலம் மிகவும் புகழ் பெற்ற பிரியங்கா, தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். முன்னோட்டம் பார்க்கலாம்.
27 Jan 2020 4:32 AM IST
மஹா
சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? சிம்பு கதாபாத்திரம் பற்றி ஆச்சரிய தகவல் படம் மஹா சினிமா முன்னோட்டம்.
25 Jan 2020 11:33 PM IST
நானும் சிங்கிள்தான்
தமிழ் சினிமாவின் பரபரப்பான ஜோடி நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் படமாகிறது. படம் நானும் சிங்கிள்தான் சினிமா முன்னோட்டம்.
25 Jan 2020 11:16 PM IST
ஊட்டி குளிரில் நடுங்கியபடி நடித்த 2 கதாநாயகிகள்!
டைரக்டர் ரஞ்சித் ஜெயக்கொடி, ஒரு புதிய படத்தை இயக்கி முடித்து இருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. சினிமா முன்னோட்டம்.
25 Jan 2020 11:04 PM IST
டே நைட்
நீண்ட இடைவெளிக்குப்பின் என்.கே.கண்டி தனது அடுத்த படத்தை இயக்குகிறார். படத்துக்கு, ‘டே நைட்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
25 Jan 2020 10:58 PM IST
கராத்தேக்காரன்
வில்லனாக மாறிய ஸ்டண்ட் மாஸ்டர் தமிழ் திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களில் ஒருவர், ஸ்டன் சிவா.
25 Jan 2020 10:43 PM IST









