முன்னோட்டம்

நாடோடி கனவு
காதலர்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், நாடோடி கனவு படத்தில் காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கிவைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்கிறார்கள்.
30 July 2018 6:56 PM IST
காட்டுப்பய சார் இந்த காளி
மதுரை சம்பவம், சிவப்பு எனக்கு பிடிக்கும், தொப்பி ஆகிய படங்களை இயக்கியவர் யுரேகா. அவர் தற்போது, காட்டுப்பய சார் இந்த காளி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
30 July 2018 6:51 PM IST
கடிகார மனிதர்கள்
‘கடிகார மனிதர்கள்’ இந்தப் படத்தில் ஹீரோவாக கிஷோர் நடித்துள்ளார். அவருடன் கருணாகரன், ஷெரின், லதா ராவ், பாலாசிங், வாசு விக்ரம், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
30 July 2018 6:42 PM IST
வினை அறியார்
ஆதரவற்ற 3 சிறுவர்கள் சின்ன சின்ன தவறுகளை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். படம் ‘வினை அறியார்’ முன்னோட்டம் பார்க்கலாம்.
27 July 2018 10:24 PM IST
பொன் மாணிக்கவேல்
போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரபுதேவா படத்தின் பெயர், ‘பொன் மாணிக்கவேல்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
26 July 2018 10:45 PM IST
வேட்டையன்
வின்சென்ட் செல்வா இயக்கும் ‘வேட்டையன்’ பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், யூத், ஜித்தன் ஆகிய படங்களை டைரக்டு செய்த வின்சென்ட் செல்வா அடுத்து, ‘வேட்டையன்’ என்ற படத்தின் கதை-திரைக்கதை-எழுதி டைரக்டு செய்கிறார்.
24 July 2018 11:14 PM IST
சார்லி சாப்ளின்-2
‘சார்லி சாப்ளின்-2’வில் பிரபுதேவா ஜோடியாக 2 கதாநாயகிகள் படத்தில், பிரபுதேவா-நிக்கி கல்ராணி! அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரித்து வந்த ‘பார்ட்டி’ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
24 July 2018 10:39 PM IST
பற
சமூக போராளியாக சமுத்திரக்கனி! ‘பச்சை என்கிற காத்து, ‘மெர்லின்’ ஆகிய படங்களை இயக்கிய கீரா அடுத்து, ‘பற’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார்.
21 July 2018 11:16 PM IST
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன
டைரக்டர் மோகன்ராஜாவிடம் உதவி டைரக்டராக இருந்த ராகேஷ், ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’ படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார்.
21 July 2018 10:57 PM IST
மோகினி
“சிங்கம் 2” படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படம் “மோகினி”.
21 July 2018 10:18 PM IST
பார்த்திபன் காதல்
உண்மை சம்பவத்துடன் இளமை கொஞ்சும் காதல் படம் தமிழ்நாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, ‘பார்த்திபன் காதல்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.
20 July 2018 10:08 PM IST
ஆர்வ கோளாறு
டைரக்டர் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் ‘ஆர்வ கோளாறு’ என்ற பெயரில், ஒரு புதிய படம் தயாராகி உள்ளது.
19 July 2018 11:04 PM IST









