ஜெஸி

ஜெஸி

ஹாலிவுட் பாணியில் திகிலூட்ட வருகிறது, ‘ஜெஸி’ இந்த படம் ரசிகர்களுக்குள் புதுவிதமாக திகிலூட்டும்” என்கிறார், டைரக்டர் இசாக்.
19 July 2018 10:27 PM IST
காற்றின் மொழி

காற்றின் மொழி

ஜோதிகா நடிக்கும் ‘காற்றின் மொழி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில், சிம்பு நடித்திருக்கிறார்.
17 July 2018 11:04 PM IST
இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

விமல்-ஆஷ்னா சவேரி ஜோடியுடன் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ ஏ.ஆர்.முகேஷ் டைரக்டு செய்கிறார். படத்தின் முன்னோட்டம் பார்க்கலாம்.
17 July 2018 10:29 PM IST
குத்தூசி

குத்தூசி

‘குத்தூசி’ படம், முதல் முறையாக இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் விதமாகவும், படித்த இளைஞர்கள், படிக்காத இளைஞர்கள் என அனைவரும் விவசாயத்துக்கு திரும்ப வேண்டும் என்பதை கூறும் படமாகவும் உருவாகியிருக்கிறது.
16 July 2018 10:42 PM IST
கொரில்லா

கொரில்லா

ஜீவா-ஷாலினி பாண்டே ஜோடியாக நடிக்க, ஒரு மனித குரங்கு முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம், ‘கொரில்லா.’ இந்த படத்தை சாண்டி டைரக்டு செய்து இருக்கிறார்.
16 July 2018 10:35 PM IST
நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு

விறுவிறுப்பான திரைக்கதையுடன் நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு என்ற படம் தயாராகி இருக்கிறது
16 July 2018 12:02 AM IST
தோனி கபடி குழு

தோனி கபடி குழு

விளையாட்டை கருவாக கொண்ட ‘தோனி கபடி குழு’ சமூகத்துக்கு தேவை கிரிக்கெட்டா, கபடியா? என்பதை கருவாக வைத்து ஒரு புதிய படம் தயாராகி இருக்கிறது.
14 July 2018 10:57 PM IST
வெடிகுண்டு பசங்க

வெடிகுண்டு பசங்க

சமீபகாலமாக சென்னையில் அதிகரித்து வரும் சங்கிலி திருட்டு, வழிப்பறி கொள்ளை ஆகியவற்றை மையமாக வைத்து, ‘வெடிகுண்டு பசங்க’ என்ற படம் தயாராகி இருக்கிறது.
14 July 2018 10:02 PM IST
கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம்

“இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக, சாயிஷா நடிக்கிறார். சத்யராஜ், கார்த்தி இருவரும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கிறார்கள். பானுப்ரியா, பவானி ஷங்கர், அர்த்தனா ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.
13 July 2018 11:11 PM IST
இட்லி

இட்லி

சரண்யா பொன்வண்ணன், கோவை சரளா, மறைந்த கல்பனா ஆகிய மூன்று பேரும் தோழிகள். இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து துப்பாக்கி முனையில் மிரட்டி, ஒரு வங்கியை கொள்ளையடிப்பது போன்ற காட்சி, ‘இட்லி’ படத்தில் இடம் பெறுகிறது.
29 Jun 2018 11:59 PM IST
செம போத ஆகாதே

செம போத ஆகாதே

“போதையில் முடிவு எடுக்கக் கூடாது...அதுவும் செம போதையில் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அப்படி ஒரு முடிவு எடுத்தால், அது நம்மை வாட்டி வதைத்து விடும். இந்த கருவை அடிப்படையாக வைத்தே ‘செம போத ஆகாதே’ படத்தை நகைச்சுவையாக உருவாக்கி இருக்கிறோம்”
29 Jun 2018 11:15 PM IST
அசுரவதம்

அசுரவதம்

`கொடிவீரன்' படத்தை தொடர்ந்து சசிகுமார் ‘அசுரவதம்’ மற்றும் `நாடோடிகள்-2' படத்தில் நடித்து முடித்து முடித்திருக்கிறார்.
27 Jun 2018 8:31 AM IST